kumbakonam page Pmk

kumbakonam page Pmk

Share

பாமக திருவிடைமருதூர்

Photos from kumbakonam page Pmk's post 29/12/2025

செயற்குழு கூட்டம்
#மருத்துவர்_அய்யா...
ம.க.ஸ்டாலின் பாமக ⚡

28/12/2025
Photos from kumbakonam page Pmk's post 29/01/2025

குடந்தையில் நடைபெற இருக்கும் #சோழ_மண்டல_சமய_சமுதாய_நல்லிணக்க_வன்னியர்_சங்க_மாநாடு குறித்து தஞ்சை மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் குடந்தை SET மஹாலில் நடைபெற்றது...

04/01/2025

திராவிட மாடல் கொடுக்கப்பட்ட டோக்கன் மக்களே இது எதற்காக நீங்களே சொல்லுங்கள் 🤣🤣🤣

02/01/2025

சௌமியா அன்புமணி On The Fire 🔥 🔥 🔥

அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் போராட்டத்தில் , ஈடுப்பட முயன்றவர்களை கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடும் Sowmiya Anbumani கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் கடும் கண்டனம்.!

| | | | | | |

Photos from kumbakonam page Pmk's post 25/12/2024

ுக்கீட்டின்_தந்தை மருத்துவர் அய்யா அவர்களின் நல்லாசியுடனும் ுக்கீட்டின் #இடி_முழக்கம் அண்ணன் #அன்புமணி_ராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் கும்பகோணத்தில் நடைபெற இருக்கின்ற வன்னியர் சங்க #சோழமண்டல_மாநாடு திடலை சுத்தம் செய்யும் பணியை துவக்கிய போது.....

Photos from kumbakonam page Pmk's post 21/02/2024

தஞ்சை (வ) மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், தலைவர்கள், பேரூர் செயலாளர்கள், தலைவர் கூட்டம்..

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் பாமக அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.வீ சங்கர் , மு.மாவட்ட செயலாளர்கள் தி.ஜோதிராஜ் பாட்டாளி மக்கள் கட்சி , கோ.இரவிசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்..

Want your business to be the top-listed Government Service in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Thiruvidaimaruthur
Kumbakonam
612104