DMK Kumbakonam

DMK Kumbakonam

Share

DMK Kumbakonam - We have created this page to unite all the DMK followers and fight against sangis

18/07/2025
18/07/2025

அய்யா காமராஜர் திறந்த பள்ளியில் படித்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்!! --- ஒலா சீமான்

அய்யா காமராஜர் ஆட்சிக்கு வரும் போது அய்யா அப்துல் கலாம் வயது 23

23 வயதில் பள்ளியில் படித்தாரா😆?!!!

Photos from DMK Kumbakonam's post 03/06/2025
Photos from DMK Kumbakonam's post 03/06/2025

கலைஞர் ஒரு சகாப்தம் 🙏🙏
கலைஞர் செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது .
இந்தியாவில் முதல்முறையாக
1. பெண்களுக்கு சமபங்கு சொத்து உரிமை
2. விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரம்
3. நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்திய முதல்வர்
4. MBC இடஒதுக்கீடு
5. இலவச பஸ் பாஸ்
6 . முதல் தலைமுறை பட்டதாரிகள் உதவி தொகை
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..
என்றும் மங்கா புகழ் பெற்ற தலைவர் #கலைஞர்102

Want your business to be the top-listed Government Service in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kumbakonam
612001