Trichy South District Congress Committee

Directions

Trichy South District Congress Committee KRR.Rajalingam President Trichy South Congress Committee. Official Page of Trichy South District Congress Committee President.

It has been created to share and reach the ideas and events to common man and Congress party cadre.

இந்தியாவின் நவபாரத  சிற்பி திரு.ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 - வது பிறந்த நாள் விழா 14/11/2026 இன்று துவாக்குடி நகர  காங...
14/11/2026

இந்தியாவின் நவபாரத சிற்பி திரு.ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 - வது பிறந்த நாள் விழா 14/11/2026 இன்று துவாக்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் எஸ். ஜான் கென்னடி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் மலை ஆனந்தன் முன்னிலையில் மகேந்திரன் சிவக்குமார் ரவி மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ்.செபாஸ்டியன் நாராயணன் பொன்னுச்சாமி பழனிசாமி ஜெயராமன் கார்த்தி வ.ஊ.சி நகர் ராஜசேகர் எழில் நகர் மற்றும் தேசிய தொண்டர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடபட்டது.

சிறுகமணி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி திரு  ரஞ்சித் குமார் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய பொழுது
14/11/2026

சிறுகமணி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி திரு ரஞ்சித் குமார் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய பொழுது

பேட்டவாய்த்தலை திரு  லோகாபி அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது
14/11/2026

பேட்டவாய்த்தலை திரு லோகாபி அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது

திருச்சி தெற்கு மாவட்டகாங்கிரஸ் மருங்காபுரி ஒன்றிய தலைவர் தினேஷ் தமிழரசன் அவர்களின் இல்ல திருமண விழாவில் திருச்சி தெற்கு...
14/11/2026

திருச்சி தெற்கு மாவட்டகாங்கிரஸ் மருங்காபுரி ஒன்றிய தலைவர் தினேஷ் தமிழரசன் அவர்களின் இல்ல திருமண விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் KRR ராஜலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது நிகழ்வில் மணப்பாறை நகர தலைவர் முருகேசன் பொன்னம்பட்டி பேரூர் தலைவர் சண்முகம் மாவட்ட நிர்வாகிகள் சிவசண்முகம் கோபாலகிருஷ்ணன் குமார் செல்வம் ராமபிரகாஷ் வீரபாண்டி பொன்னுசாமி நஜீம் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டையில் நடைபெற்ற  புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாநிலத் தலைவர் திரு மாணிக...
13/11/2026

புதுக்கோட்டையில் நடைபெற்ற புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாநிலத் தலைவர் திரு மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ராஜலிங்கம் தெற்கு மாவட்ட ஒன்றிய தலைவர்கள் மண்டல தலைவர்களுடன் கலந்து கொண்டார்.

13/11/2026

Address

Kumbakonam
612001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy South District Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share