நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam

நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam

Share

காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் எங்கள் குடந்தை மாநகர்.

குடந்தை, குடமூக்கு, திருக்குடந்தை, பாஸ்கரக்ஷேத்திரம் என்று பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆன்மீகத் தலம் இந்த கும்பகோணம். கோயில்களையும், குளங்களையும் அதிகம் கொண்ட ஊர் கும்பகோணம். காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தை சுற்றியும், ஊருக்குள்ளேயும் சுமார் 180 கோயில்களுக்கு மேல் உள்ளதாகச் சொல்கிறார்கள். கும்பகோணம் வெற்றிலை உலகமெங்கும் பிரசித்தி பெற்றது. கும

31/05/2026

சுவாமிமலையின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியது.

சுவாமிமலை முருகனின் ஆன்மிக, வரலாற்று மற்றும் கலாச்சார சிறப்பை போற்றும் வகையில், இன்று அஞ்சல் துறையால் நிரந்தர அஞ்சல் முத்திரை (Permanent Pictorial Cancellation) அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நிரந்தர அஞ்சல் முத்திரையில், தமிழ் எழுத்தான “ஓம்” முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இது பிரணவ மந்திரத்தின் தெய்வீகத்தையும், சுவாமிமலையின் ஆன்மிக அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.

சுவாமிமலையில் இறைவன் முருகன், சிவபெருமானுக்கு “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபதேசித்தார் என்ற புராண வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

31/05/2026

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலைக்கு நிரந்தர அஞ்சல் முத்திரை அறிமுகம்! அஞ்சல் துறைக்கு மிக்க நன்றி!

30/05/2026

தெப்பக்குளத்து அலைகளில் ஆடும் நாச்சியார் கோவில் கோபுர நிழல்... உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் தெய்வீகம்! ❤️"

30/05/2026

கடவுளுக்கு முன் அனைவரும் சமம்!

விஐபி தரிசனம் ஒழிக்கப்பட வேண்டும்!

30/05/2026

மூன்றாம் குலோத்துங்க சோழனின் இறுதி கலைப் பொக்கிஷம்! சோழர் கட்டிடக்கலையை நினைவூட்டும் திருபுவனம் விமானம். 👑🏯

29/05/2026

இன்னும் 650 நாட்களில் கும்பகோணம் மகாமக பெருவிழா!

ஒரு கோடி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த பெருவிழாவிற்கு கும்பகோணம் மாநகரில் நிரந்தர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!

#கும்பகோணம்

29/05/2026

கும்பகோணம் பகுதியை பொறுத்தவரையில் கோவில் சொத்துக்களை அபகரிப்பதில் தான் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.

அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28/05/2026
27/05/2026

இன்று சிறப்பாக நடைபெற்ற கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கல்யாணம்!

Want your business to be the top-listed Government Service in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Kumbakonam