02/10/2026
அடுத்தடுத்து வந்த போன் கால்ஸ்...!
மிரண்டு போன ஊர் மக்கள் 😱😱😱
அடுத்தடுத்த வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு குட்டிகள்! 🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
சில மணி நேரத்தில் இவ்வளவு குட்டி பாம்புகள் மீட்பா!
இந்த பாம்புகள் எங்கிருந்துதான் வருது!
அச்சத்தில் ஊர் மக்கள்?