NHAI Tamilnadu

Directions Website

NHAI Tamilnadu Official account of NHAI, Regional Offices in Tamil Nadu. Dedicated to developing managing national highways in Tamil Nadu.

09/10/2026

Received an E-Notice for your vehicle? Here’s how to view the notice & complete the payment through the portal with ease. Watch the video for a step-by-step guide!

Tip: Ensure your FASTag is valid and has sufficient balance to avoid e-Challans in the future.

Experience Tamil Nadu’s first barrier-free Multi-Lane Free Flow (MLFF) Tolling System at Paranur, on the Tambaram–Tindivanam section of NH-32, a step towards technology-driven highway management, supporting electronic toll collection, e-challan mechanisms & improved grievance redressal. stays ahead by embracing advanced technologies to ensure smoother, faster and more convenient journeys for highway users.

01/10/2026

🌿🧹தூய்மையான சாலை… பசுமையான நாளை!

இயக்கத்தின், “ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக” (Ek Din, Ek Ghanta, Ek Saath) என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை புறவழிச்சாலையில் தூய்மைப் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

🌱 மண்டல அலுவலர் திரு. பங்கஜ் அசாடி மரக்கன்றை நட்டு, PIU சென்னை-I மற்றும் சென்னை-II திட்ட இயக்குநர்கள், -யின் மூத்த அலுவலர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து இம்முன்னெடுப்பில் பங்கேற்றார்.

நமது தேசிய நெடுஞ்சாலைகளில் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு கொண்ட பண்பாட்டை வளர்ப்போம்.

#தூய்மையானநெடுஞ்சாலைகள் #பசுமையானநெடுஞ்சாலைகள்

🚗நீண்ட வரிசைகள் அற்ற, தடையில்லா, வேகமான மற்றும் சிரமமில்லாத பயணம். 🛣️On the Tambaram–Tindivanam section of NH-179B,   in...
01/10/2026

🚗நீண்ட வரிசைகள் அற்ற, தடையில்லா, வேகமான மற்றும் சிரமமில்லாத பயணம். 🛣️

On the Tambaram–Tindivanam section of NH-179B, introduces Tamil Nadu’s first barrier-free Multi-Lane Free Flow (MLFF) Tolling System. By embracing advanced tolling technology, NHAI is making highway travel more efficient while helping save valuable time & reduce vehicle emissions.

NHAI is driving India’s highways towards a smarter, greener and more seamless future. 🇮🇳

MoRTH India NHAI Morth PIB Pib Chennai

🧹🌿 தூய்மையான நெடுஞ்சாலைகள் — சிறந்த பயண அனுபவம்!செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை கடைப்பிடிக்கப்படும்   இயக்கத்தின் ஒரு...
30/09/2026

🧹🌿 தூய்மையான நெடுஞ்சாலைகள் — சிறந்த பயண அனுபவம்!
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை கடைப்பிடிக்கப்படும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, NHAI கோயம்புத்தூர் திட்ட அமலாக்கப் பிரிவு (PIU) தனது கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
🚧 NH-544, கருமத்தம்பட்டி பகுதியில், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள வடிகால்களில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சீரான நீரோட்டத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.
🌱 தூய்மையான நெடுஞ்சாலைகள்… பாதுகாப்பான பயணங்கள்!
#சுத்தமானநெடுஞ்சாலைகள்

தூய்மையான சுங்கச்சாவடிகள். பசுமையான நெடுஞ்சாலைகள். சிறப்பான பய ணங்கள்! -இன் ஒரு பகுதியாக, NHAI-இன் சேலம் திட்ட அமலாக்கப்...
30/09/2026

தூய்மையான சுங்கச்சாவடிகள். பசுமையான நெடுஞ்சாலைகள். சிறப்பான பய ணங்கள்!
-இன் ஒரு பகுதியாக, NHAI-இன் சேலம் திட்ட அமலாக்கப் பிரிவு (PIU) தனது நெடுஞ்சாலைப் பகுதிகளில் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

✨ சாலை ஓரங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன
🚻 கழிப்பறைகள் மற்றும் கை கழுவும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன
🪟 சுங்கச்சாவடி ஜன்னல்கள் துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டன
🧹 சுங்கச் சாவடிகள் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன
☀️ சூரிய ஆற்றல் விளக்குகள் மெருகேட்றப்பட்டது

சுத்தமான நெடுஞ்சாலைகள். தூய்மையான வசதிகள். சிறந்த பயண அனுபவம்.
#தூய்மையான சுங்கச்சாவடிகள்

: 🧹🌿 தூய்மையான நெடுஞ்சாலைகள் | தெளிவான பாதைகள் | பாதுகாப்பான பயணம்  இயக்கத்தின் ஒரு பகுதியாக, NHAI-யின் புதுச்சேரி PIU ச...
29/09/2026

: 🧹🌿 தூய்மையான நெடுஞ்சாலைகள் | தெளிவான பாதைகள் | பாதுகாப்பான பயணம்
இயக்கத்தின் ஒரு பகுதியாக, NHAI-யின் புதுச்சேரி PIU சார்பில் நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் நகர்ப்புறச் சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
🌿 சாலை குறியீடுகள் தெளிவாகத் தெரிய புதர்கள் அகற்றப்பட்டன.
🧹 QR குறியீட்டுப் பலகைகள் சுத்தம் செய்யப்பட்டன.
♻️ மொரட்டாண்டி சுங்கச்சாவடி மற்றும் புதுச்சேரி கோரிமேடு நகர்ப்புறச் சாலைப் பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன.
தூய்மையான சாலைகள் — சிறந்த பயண அனுபவம்!
# தூய்மையானநெடுஞ்சாலைகள்

28/09/2026

🧹🌿 தூய்மையான நெடுஞ்சாலைகள் – பசுமையான பயணங்கள்! 🇮🇳

இயக்கத்தின் ஒரு பகுதியாக, NHAI புதுச்சேரி PIU சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில்:

🗑️ குப்பைகள் அகற்றம்
🧽 QR தகவல் பலகைகள் சுத்தம்
🌱 நடுத்தீவுகளில் புதர்கள் அகற்றம்

🛣️ NH-332, NH-32 மற்றும் கங்கராம்பாளையம், சேலியமேடு, கொத்தட்டை கட்டணச் சாவடிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

🤝 பணியாளர்கள் தூய்மை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை உறுதி செய்யும் உறுதிமொழியும் ஏற்றனர்.

தூய்மையான சாலைகள் • பசுமையான சுற்றுச்சூழல் • பொறுப்பான பயணம்! 🌱

 -யின்  #மதுரை மண்டல அலுவலகம் சார்பில், “பனை விதைப்போம் – பசுமை வளர்ப்போம்” என்ற முன்னெடுப்பு இன்று தொடங்கப்பட்டது. இதன்...
27/09/2026

-யின் #மதுரை மண்டல அலுவலகம் சார்பில், “பனை விதைப்போம் – பசுமை வளர்ப்போம்” என்ற முன்னெடுப்பு இன்று தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 1 லட்சம் பனை விதைகளை விதைக்கும் பணிகள், வாடிப்பட்டி – தாமரைப்பட்டி, NH-744A தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம், மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதுடன், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.

NHAI-யின் #பசுமை #நெடுஞ்சாலை முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பனை விதைகளை விதைப்பதன் மூலம், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பசுமைப் பரப்பு அதிகரிப்பு மற்றும் உள்ளூர் உயிரியல் சூழலை மேம்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

“ #பனை விதைப்போம்… பசுமை வளர்ப்போம்… சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!”

🧹🌿 உறுதிமொழி முதல் தூய்மைப் பணி வரை!  இயக்கத்தில், NHAI கோயம்புத்தூர் PIU சார்பில் NH-544H-இன் தொப்பூர்–மேட்டூர்–பவானி–ஈ...
27/09/2026

🧹🌿 உறுதிமொழி முதல் தூய்மைப் பணி வரை!
இயக்கத்தில், NHAI கோயம்புத்தூர் PIU சார்பில் NH-544H-இன் தொப்பூர்–மேட்டூர்–பவானி–ஈரோடு சாலைப் பிரிவில் உள்ள அம்மாபேட்டை பயனாளர் கட்டணச் சாவடி பணியாளர்கள் தூய்மை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை உறுதிப்படுத்தி தூய்மை உறுதிமொழி ஏற்றனர். 🇮🇳
🌱 பட்டணம், புதூர் பகுதியில், கால்வாய்களில் வளர்ந்த புதர்கள் மற்றும் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, நீர்வழிகள் சீரமைக்கப்பட்டன.
✨ தூய்மையான பாதை
•பாதுகாப்பான பயணம்
•பொறுப்பான நெடுஞ்சாலை
#துய்மையானநெடுஞ்சாலைகள்

🧹 தூய்மையான NH-48, சிறந்த பயண அனுபவம்!தொடர்ந்து நடைபெற்று வரும்   இயக்கத்தின் ஒரு பகுதியாக, NHAI சென்னை மண்டல அலுவலகத்தி...
25/09/2026

🧹 தூய்மையான NH-48, சிறந்த பயண அனுபவம்!
தொடர்ந்து நடைபெற்று வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, NHAI சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் PIU, நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில், NH-48 நெடுஞ்சாலையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.
🧹சுங்கச்சாவடிகளின் முழுப் பகுதிகளும் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டன.
🚿கழிப்பறைகள் முழுமையாகக் கழுவி தூய்மைப்படுத்தப்பட்டன.
🧴அலுவலகங்கள் மற்றும் கழுவும் பகுதிகள் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
இந்தப் பணிகள் மூலம் தூய்மையான, சுகாதாரமான மற்றும் சிறப்பாகப் பராமரிக்கப்படும் சுங்கச்சாவடிகளை உறுதி செய்து, நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
🌿 தூய்மையான நெடுஞ்சாலைகள். பாதுகாப்பான பயணங்கள். சிறந்த பயண அனுபவம்.
#தேசியநெடுஞ்சாலைகள்

Address

No. 155/1C1B, 2nd & 3rd Floor, Pandikovil Ring Road, Near Guru Hospital, Uthangudi
Madurai
625107.

Alerts

Be the first to know and let us send you an email when NHAI Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share