08/10/2026
🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎉
ஜே.சி. ஷங்கர் ஆனந்த் அவர்களுக்கு
உங்கள் பிறந்தநாளை முன்னிட்டு,
அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
🌸 நீங்கள் நீண்ட ஆயுளுடன்,
நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும்,
வெற்றிகள் பல பெற்று சிறப்பாக வாழ
எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌸
– JCI ராஜமன்னார்குடி
JCI INDIA
JCI INDIA Zone-23
#என்றும்மக்கள்பணியில் #ராஜமன்னார்குடி #ஜேசிஐ #பிறந்தநாள்வாழ்த்துக்கள்