KanniyaKumari Memes 2.0

Directions Website

KanniyaKumari Memes 2.0 Kanniya kumari class,designaion,make,character,strip

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மா...
30/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக 2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரா. அழகுமீனா, இ.ஆ.ப. அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

குமரி எஸ்பிக்கு முதல்வர் கையால் விருதுமக்கள் காவலனாக சிறப்பாக பணியாற்றிய குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ...
30/06/2026

குமரி எஸ்பிக்கு முதல்வர் கையால் விருது

மக்கள் காவலனாக சிறப்பாக பணியாற்றிய குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கினார்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற IAS,IPS மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில்,

குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது

லூக்கா எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம்ஆசிர்வதிக்கப்பட்ட தேவனின் பிள்ளைகளே நீங்கள் கிறிஸ்து பிறந்த நாளன்று உங்களது அர...
23/12/2025

லூக்கா எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம்

ஆசிர்வதிக்கப்பட்ட தேவனின் பிள்ளைகளே நீங்கள் கிறிஸ்து பிறந்த நாளன்று உங்களது அருகில் உள்ள நாத்திக நண்பனுக்கு ப்ளம் கேக் ஒரு கிலோவும் மட்டன் பிரியாணியும் வாங்கி கொடுத்து கிறிஸ்து பிறந்த மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள் 😐😐

Address

Kanniya Kumari
Marthandam
629177

Alerts

Be the first to know and let us send you an email when KanniyaKumari Memes 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category