VCK it Wing Mayiladuthurai

Directions
03/10/2026
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக.தமிழ்...
03/10/2026

நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக.தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கவினின் பெற்றோரை.மாண்புமிகு தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் அக்டோபர் -03 இன்று நேரில் சந்தித்தார் கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்கு துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லை, உங்களில் ஒருவனாக வந்து இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்' என்று கவின் பெற்றோரிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக திரு. ப.பா. மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கவின் பெற்றோரின் கோரிக்கை, துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதி அளித்தார்.

நமது வெற்றி வேட்பாளர்! மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகே. மரகதம் குமரவேல்மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பா...
03/10/2026

நமது வெற்றி வேட்பாளர்!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
கே. மரகதம் குமரவேல்

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்!

நமது வெற்றி வேட்பாளர்!பி. சத்தியபாமா அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிவெற்றிச் ...
03/10/2026

நமது வெற்றி வேட்பாளர்!

பி. சத்தியபாமா அவர்கள்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
வெற்றிச் சின்னமான “விசில்” சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்!

மாற்றுத்திறனாளிகளுக்கும்வெற்றிப் பயணத் திட்டம்!விசிகவின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை விரிவுபடுத்திய தமிழ்நாடு அரசுக்கு நன...
03/10/2026

மாற்றுத்திறனாளிகளுக்கும்
வெற்றிப் பயணத் திட்டம்!

விசிகவின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை விரிவுபடுத்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

உடனடியாக அரசாணை வெளியிட்டு
நடைமுறைப்படுத்துக!

— தொல். திருமாவளவன்
நிறுவனர் தலைவர், விசிக.

"திருமா வந்தால்... வெற்றி நிச்சயம்!"திருமா அண்ணன் வந்துவிட்டார், விசிக நம்முடன் இருப்பதால் மதுராந்தகத்தில் மரகதம் குமரவே...
02/10/2026

"திருமா வந்தால்... வெற்றி நிச்சயம்!"
திருமா அண்ணன் வந்துவிட்டார், விசிக நம்முடன் இருப்பதால் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் அவர்களின் வெற்றி 150 சதவீதம் உறுதி என அமைச்சர் புஸ்லி ஆனந்த் அவர்கள் புகழாரம்!





'வேர்களைத்தேடி' பயணம்...
02/10/2026

'வேர்களைத்தேடி' பயணம்...

02/10/2026

2009 -ல் திருமா ஒன்றிய அமைச்சர் யார் தடுத்தது?

Address

Mayiladuthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when VCK it Wing Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share