𝐅𝐢𝐠𝐡𝐭𝐞𝐫 𝐄𝐳𝐡𝐮𝐜𝐡𝐢

𝐅𝐢𝐠𝐡𝐭𝐞𝐫 𝐄𝐳𝐡𝐮𝐜𝐡𝐢

Share

காலம் பதில் சொல்லும்

"youtube channel" subscribe support
https://youtube.com/@user-ezhuchiselva

29/03/2026

தமிழ்நாடு அரசியல் களம் மாறுகிறது!
வேற லெவல் டுவிஸ்ட் ! #விசிக_2026

28/03/2026

வாக்களிப்பீர் உங்கள் சின்னம் பானை🩵❤️🙏🙏🙏🙏🙏

26/03/2026

ராயபுரத்தின் மூடி சூடா மன்னன் ....... ஜெ குமார் 😭😂😂😂😂😂

24/03/2026

தேமுதிக -வுக்கு 10 , விசிக -வுக்கு 8 இது எந்த வகையான அளவுகோல்... 🤦

18/03/2026

காலம் தாழ்த்தாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தெரிவித்த கோரிக்கைகளை உடனே ஏற்றுக் கொண்டால் நல்லது இல்லையென்றால் 2026 தேர்தல் பின் விளைவு மோசமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு

17/03/2026

��

13/03/2026

ஊழல் குறித்து வாய் கிழிய
பேசிவிட்டு A1 ஊழல் கட்சியில்
சேர்ந்திருக்கும்.
#ச்சீமானின்_பிசுறு அக்காவுக்கு வாழ்த்துக்கள் 😅

11/03/2026

ஈரான் மீதான ஏவுகணை தாக்குதல்:
---------------------------------
இந்திய நாடெங்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு! எஸ்மா சட்டத்தைத் திணிக்கும்
மோடி அரசின் போக்கை கண்டிக்கிறோம்!
---------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
---------------------------------
ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முதலானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையை முன்னுணர்ந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம். பொதுமக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப்புணர்வோடு செயல்படாத ஒன்றிய பாஜக அரசின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றிக் கிடைப்பதற்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஈரான் நாட்டை அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் தாக்குவதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தபோதே, இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு போற்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை மதிக்காமல் மோடி அரசு அலட்சியமாக இருந்தது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் 'எஸ்மா சட்டத்தை' ஒன்றிய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்படுகின்றன. மாணவர் விடுதிகளில் உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ‘சில வாரங்களுக்கு கையிருப்பு உள்ளது’ என்று ஒன்றிய அரசு சொன்னாலும் பெரும்பாலான மாநிலங்களில் சிலிண்டர் விநியோகம் செய்ய முடியவில்லை. மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லியிருக்கிறோம் என்று மோடி அரசு சொன்னாலும் அது உடனடியாக நடக்கப் போவதில்லை. இந்தக் குழப்பங்களுக்கு மோடி அரசின் கையாலாகத்தனமே காரணம்.

கொரோனா வந்த போதும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப

09/03/2026

No1 முழு தற்குறி ✌️

08/03/2026

எவன் பாத்த வேலடா..
டேய் எல்ல மீறி போறிங்கடா..😶

08/03/2026
Want your business to be the top-listed Government Service in Mayiladuthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Poombugar
Mayiladuthurai