MNM - மயிலாடுதுறை மாவட்டம்

MNM - மயிலாடுதுறை மாவட்டம்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MNM - மயிலாடுதுறை மாவட்டம், Political Party, Kuthalam Road, Mayiladuthurai.

Photos from MNM - மயிலாடுதுறை மாவட்டம்'s post 14/09/2021

இன்று 14/09/21 பூம்புகார் சாலை பாலாஜி நகரில் தீ விபத்தினால் சேதமடைந்த J. செல்வம் சுந்தரி வீட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அண்ணன் M.N ரவிச்சந்திரன் முன்னிலையில் வீட்டை சீரமைக்க உதவிட மேற்கூரைக்கென 13000 மதிப்பிளான 30 அஸ்பேஸ்டா சீட் வழங்கினோம் உடன் மாவட்ட துணை செயலாளர் மனோகர்,நகர செயலாளர் அகோரம்,மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிசங்கர்,நகர இளைஞரணி செயலாளர் விவேக்,மாவட்ட மாணவரணி செயலாளர் உமாஸ்சங்கர்,நகர மாணவரணி செயலாளர் ஹறிமாரன்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஐஸ்வரன்,தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ரங்கராஜ், 5-வார்டு பொறுப்பாளர் பாலமுருகன்,சேகர் பங்கேற்றனர்.

Photos from MNM - மயிலாடுதுறை மாவட்டம்'s post 28/08/2021

இன்று 28/08/2021 *மாநில இளைஞரணி செயலாளர் அண்ணன் சினேகன்* தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசோனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

உடன் சிவகங்கை மாவட்ட செயலாளர் ராஜா,சிவகங்கை மாவட்ட மகளிரணி செயலாளர் சங்கீதா,மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன்,மாவட்ட து.செயலாளர் மனோகர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிசங்கர்,மாவட்ட மகளிரணி செயலாளர் சுஜாதா,மாவட்ட மாணவரணி செயலாளர் உமாசங்கர்,நகர செயலாளர் அகோரம்,நகர இளைஞரணி செயலாளர் விவேக்,நகர இளைஞரணி பொறுப்பாளர் அன்பு,நகர வழக்கறிஞரணி செயலாளர் நித்தின் பாபு,நகர மாணவரணி செயலாளர் ஹரிமாரன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் ஐஸ்வரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ரங்கராஜ், நகர நற்பணிஇயக்க செயலாளர் சேகர்,சீர்காழி நகர செயலாளர் சந்திரு,சீர்காழி து.செயலாளர் தியாகராஜன், மற்றும் மய்ய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசோனை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற காரணமாயிருந்த அனைத்து நம்மவர்களுக்கும் நன்றிகள்.

09/07/2021
Photos from MNM - மயிலாடுதுறை மாவட்டம்'s post 19/06/2021

நம்மவர் ஆணைகினங்க இன்று 19/06/21 மூன்றாவது நாளாக மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன் தலைமையில் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இடம்: திருவிழந்தூர்,புது பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மயூரநாதர் கோவில் வீதி , ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சித்தற்காடு மேம்பாலம்

Photos from MNM - மயிலாடுதுறை மாவட்டம்'s post 18/06/2021

நம்மவர் ஆணைகினங்க இன்று 18/06/21 இரண்டாவது நாளாக மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன் தலைமையில் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இடம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

14/05/2021

எங்களுடைய சகதோர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்🌃🕌

Want your business to be the top-listed Government Service in Mayiladuthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kuthalam Road
Mayiladuthurai
609001