கனவிலும் துன்பமே கண்டிடும் போதிலும்
கந்தன் ஒருவனுண்டு கலங்காதே - மனமே!
[Murugan, Thiruparankundram , Pazhani, Skandha, Kandhasashti, Karthikeya, Tamilkadavul. Warrior, Muruganthunai, God]
🕉️
Mayuram Radha Kalyanam with Annadhanam
Mayuram Radha Kalyana Mahotsavam was started in 1955. Annadhaanam is one of the highlights of utsavam
சனி பகவானின் தாக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்?
மிக மிக எளிமையாக விளக்குகிறார் 'கலைமாமணி' திருச்சி கல்யாணராமன் அவர்கள்!
கேட்டு பயனடைவோம் 🙏
[Astrology, Sanipeyarchi,Hanuman, Hinduism, Ram ,Gurupeyarchi, Jothidam]
Importance of Guru Bhakthi| குரு பக்தியின் மகத்துவம்
U.Ve Sri. Dushyant Sridhar wonderfully explains the Importance of Guru Bhakthi and how the Guru Bhakthi of the disciple can transform the disciple's Life !
[Sanatanadharma, Guru, Teacher , Bhakthi, Acharya, Devotion, Transformation]
Saint Purandaradasa explains the reality of 'LIFE'
In this ever-changing life, where people constantly strive to manage change and create a sense of stability, do they truly know if there is something that never changes? Do they realize that it is the body that undergoes change, while the inner self remains untouched? Through his verses, Purandaradasa raises these questions and also points toward a path to realize the unchanging truth.
In his unparalleled rendition, Brahmasri Udayalur Kalyanaraman Bhagavathar, as the voice of Purandaradasa, compassionately urges us to understand this truth, realize it, and awaken to our true nature.
Sakalam Pandurangamayam 🙏
[Meaning of life, Karma, Purandaradasa, Hinduism, Bhajan, UKB, Bhajan, Sanatana Dharma, Krishna, Philosophy, Introspection]
தமிழுக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது ?
காஞ்சி ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா கூறிய அற்புதமான விளக்கம்..
உரைக்கிறார் ஶ்ரீ துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள்!
[தமிழ், Tamil, Language ,Hinduism , Dushyant Sridhar, Mayiladuthurai, Mahaperiyava]
பகவான் நாமம் ஒன்றே காக்க வல்லது !
Chanting God's name alone can help us, Nobody else in this world can !
[Chanting, Tamil, Muruga,Mantra, Speech, Miracle,Hinduism, Grace , TrichyKalyanaraman]
என் குறைகளைக் கண்டு நீக்கி, மாயையைத் தாண்டும் பரம ஞானத்தை அருளும் முருகனே, நீயே எனக்கு எல்லாம் என்று முருகனை வேண்டும் அருணகிரிநாதரின் மிக மிக அற்புதமான திருப்புகழ்!
[Murugan , Panguni , Arunagirinathar, Thiruppugazh, Tamil devotional ,Bhakthi, Moksha]
Full video on our YT channel.
#முருகா
ஒரு முறை ராம நாமா சொன்னால் போதுமே!
ஒரு முறை ராமனின் நாமத்தை சொன்னால் போதுமே! ஒரு முறை ராமனின் சரிதம் கேட்டால் போதுமே ! ஒரு முறை ராமனை பாடினால் போதுமே ! நன்மை-செல்வம் நல்கும், தின்மை-பாபம் தேயும், ஜன்மம் மரணம் தீரும்..
ராம ராம ராம ராம 🙏
[Ram Navami, Jaishreeram , Maryadhapurusha , Ayodhya, Hanuman , Ramram, Ramayana]
🚩
முதுமைக்கால உடல் மாற்றங்களான பெருத்த வயிறு தொங்குதல், முடி நரைத்தல், பற்கள் ஆடுதல், முதுகு வளைதல், தடி ஊன்றி நடத்தல் போன்ற அவலங்களை விவரித்து, இளமை நீங்கி மூப்படைவதற்கு முன் முருகனை வழிபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அருணகிரிநாதரின் திருப்புகழ் - தொந்தி சரிய!
[Murugan, Thiruppugazh , Saiva , Tamil ,Bhakthi, Sivasri, Siva, Arunagirinathar, OldAge]
Why is Bhagavan Sri Vishnu called as Parimala Ranganatha Perumal??
'Pravachana Vachaspati' U.Ve Sri Dushyant Sridhar wonderfully explains..
Full Video link in the first comment.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Address
North Ramalinga Street
Mayiladuthurai
609001
