20/04/2026
வசைரோடு தமிழ் சங்கம் ஆண்டு விழா
*தெஷ்ணமாற* *நாடார்* *சங்கம்* *மும்பை* *கிளை*
:::::::::::::::::::::::::::::::::::::::::::
*தலைவர்.அண்ணாச்சி*
*திரு.M.S* . *காசிலிங்கம்* *நாடார்*
குழு உறுப்பினர்
வசைவீரர் நாடார் சங்க
திரு பொன்பாண்டி நாடார்
தலைவர் திரு ராக்கி நாடார்
செயலாளர் திரு கிருஷ்ணன் நாடார்
உறுப்பினர்கள்
திரு சுப்பையா நாடார்
திரு தங்கசீர்மான் நாடார்
திரு மைக்கேல் நாடார்
திரு செந்தில் காசிலிங்கம் நாடார்
திரு சுரேஷ் நாடார்
கலந்து கொண்டனர்
19/04/2026
தெஷண மாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளையால் நடத்தப்பட்டு வரும்
காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப் பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி, டாக்டர்
பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளாகத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின்
13வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது படத்திற்கு
மாலை அணிவித்து குத்துவிளக்கேற்றி மரியாதை செய்தனர். சேர்மன் எம்.எஸ்.காசிலிங்
கம் நாடார் , செயலாளர் டபிள்யூ.மைக்கிள் ஜார்ஜ் நாடார் ,பொருளாளர் எம்.சி.கே.பொன்ராஜ் நாடார் , இணைச்
செயலாளர் பி.சுரேஷ், நிர்வாக உறுப்பினர்கள் ஜெபக்குமார் ஜேக்கப், மணிகண்டன்,
பால்ராஜ் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர்கள் மலைராஜ், ஜெபக்குமார், ரவி காமராஜர்
நினைவு ஆங்கில உயர்நிலைப் பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி முதல்வர் செல்வன்,
ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.
14/04/2026
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த சித்திரை திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் மற்றும் வெற்றியை அள்ளித் தரட்டும்."
11/04/2026
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி நிதி வழங்கும் விழா
நாள்: 11.04.2026, சனிக்கிழமை
நேரம் : காலை 11.00 மணியளவில்
இடம் : காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் இளநிலைக்கல்லூரி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளாகம், பிளாட் எண் 267/268, காமராஜ் சவுக், 90 அடி சாலை, தாராவி, மும்பை - 400017.
10/04/2026
தெக்ஷ்ணமாற நாடார் சங்கம் மும்பை கிளையின்
பொருளாளர்
மதுரை மஹாஜன சங்கத்தின் மும்பை செயலாளர்
கிங் மேக்கர் காமராஜர் தமிழ் ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர்
பாசமிகு அண்ணன்
திரு.எம்.சி.கே .பொன்ராஜ் நாடார்
அவர்களுக்கு ..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
08/04/2026
கண்டிக்கிறோம் !!! கண்டிக்கிறோம்!!! தமிழக காவல் துறையைக் கண்டிக்கிறோம் !!!
07:04:26 செவ்வாய்க்கிழமை அன்று ஆலங்குளம், மருதமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எங்களது நாடார் சகோதரரை காவல்துறையில் (ரவுடியைப் போல ஜாதி வெறியன் ) உதவி காவல் ஆய்வாளர் இசக்கிராஜா என்பவரால் பொய் புகாரின் பெயரில் துப்பாக்கி சூடு மூலம் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானார்.
அந்த காவல்துறை (ரவுடியை) உதவி ஆய்வாளரைஉடனடியாக கைது செய்து கொலை வழக்கு பதிவு செய். பனை ஏறும் தொழில் எப்படிப்பட்ட கஷ்டம் என்று இந்த காவல்துறை யினருக்கு தெரியுமா எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை தொடர்ந்து தமிழக காவல்துறையினர் துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்,
சேர்மன் திரு M.S.காசிலிங்கம் நாடார், செயலாளர் திரு W.மைக்கேல் ஜார்ஜ் நாடார் , பொருளாளர் திரு M.C.K. பொன்ராஜ் நாடார், மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பிணர்கள்
தெட்சணமாற நாடார் சங்கம் மும்பை கிளை.
05/04/2026
Wishing you a blessed and joyful Easter!
May this beautiful day bring you renewed hope, peace, and happiness.
May your heart be filled with love and your life with endless blessings.
Happy Easter to you and your loved ones! 🌸🐣✨
05/04/2026
புனித வெள்ளியை முன்னிட்டு தாராவி 90 அடி சாலையில் தெஷணமாற நாடார் சங்கம் திருநெல்வேலி மும்பை கிளை சார்பில் அதன் செயலாளர் மைக்கேல் ஜார்ஜ் தலைமை யில் புதுமை கஞ்சி வழங்கப்பட்டது. இதில், சேர்மன் எம்.எஸ்.காசிலிங்கம், பொருளாளர் பொன்ராஜ், வடிவேல், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.