30/10/2025
தேனி மாவட்டத்தில் (27.10.2025) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரஞ்சித் சிங், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கினார்.
29/10/2025
வேலூர் மாவட்டத்தில்,
(27.10.2025) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் 10 பார்வை மாற்றுத்திறனாளிகாக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட கைத்திறன் பேசிகளை வழங்கினார்.
18/10/2025
Applications are invited from committed and qualified professionals for the District Project Implementation Unit (DPIU) and Sub-Divisional Centre (SDC) positions to work on a Contractual Basis in Tamil Nadu under the TN-RIGHTS Project
16/10/2025
வேலூர் மாவட்டத்தில் (15.10.2025) அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வங்கி கடனுக்கான ஆணையும், ஆவின் பாலகம் அமைப்பதற்கான ஆணையையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்கள் வழங்கினார்.
13/10/2025
மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு
உங்கள் இல்லங்களுக்கு முன்களப்பணியாளர்கள் வரவில்லை என்றால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் மாவட்ட எண்ணை தொடர்பு கொண்டு கணக்கெடுப்பில் பங்கேற்கவும்!
07/10/2025
புதுக்கோட்டையில் (06.10.2025) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.
04/10/2025
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள்/நிறுவனங்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் கரங்களால் மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளது.
விருதுகளைப் பெற இன்றே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-10-2025
# #