Fervid Indian

Fervid Indian

Share

The right right wing ! Memes, News & Attempt at sarcasm. React accordingly

10/05/2025

Ceasefire வேலை செய்யல பார்த்திபன்

10/05/2025

Current situation

10/05/2025

They expected dossiers but got drones


Jai Hind 🇮🇳

09/05/2025

தீவிரவாதி இறுதி சடங்கில் பாக் ஆர்மி கலந்துக்குரான்

பொதுமக்கள் மேல குண்டு போடுறான்

பயணிகள் விமானத்த பறக்கவிட்டு, பின்னாடியே ட்ரோன் விடுறான் (human shield)

ட்ரோன்ல பொதுமக்கள வீட்ல குண்டு போடுறான்

பாக் ராணுவத்துக்கும் தீவிரவாதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

09/05/2025
08/05/2025

0.5 front

08/05/2025

முகப்பு 05/03/2025

இந்தி கட்டாயமில்லாத "தேசிய கல்விக் கொள்கை 2020"க்கு ஆதரவு தெரிவிப்போம்.

நீங்கள் ஆதரவளிக்க https://puthiyakalvi.in என்ற இணையதளத்திற்கு சென்று கையெழுத்திடுங்கள்...✍️

நான் கையெழுத்து போட்டு விட்டேன்

#சமக்கல்வி_எங்கள்உரிமை

முகப்பு தரமான கல்வி, இந்தியாவின் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வலிமைக்கான அடித்தளமாக இருக்கும் என்பதால், தே....

24/02/2025

Ctrl+C Ctrl+V
Stricker boys திருட்டு திராவிட மாடல்

22/02/2025

Anaithu Palli Parent Teacher Association
APPTA தானே வரும்
APPA எப்படி வரும் இதுவும் திராவிட உருட்டா???

22/02/2025

நீ வேண்டுமானால் தாத்தா காலத்து திமுகவா இருக்கலாம்
ஆனா
இது அண்ணாமலை காலத்து பாஜக டா

21/02/2025

தமிழகத்தை போதை கூடாராமாக்கி அதிகமான இளம் விதவைகளை உருவாக்கி கொண்டிருக்கும் முதல்வருக்கு எதிராக உரக்கசொல்வோம்
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வக்கற்ற முதல்வருக்கு எதிராக உரக்கசொல்லுவோம்
ஊழலில் கரைபுரண்ட திராவிட கூட்டத்திற்கு எதிராக உரக்கசொல்லுவோம்

Want your business to be the top-listed Government Service in Mylapore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mylapore