28/03/2026
தலைவரின் தலைமையால்,
வெல்வோம் ஒன்றாக!
Kamal Haasan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mayilvaganan Thanikavelu, Mylapore.
Proud to be centrist , the ideas of working towards people welfare and to to accept the legend Dr.Kamal Hassan as leader who envisions equality and social upliftment through intellect.
28/03/2026
தலைவரின் தலைமையால்,
வெல்வோம் ஒன்றாக!
Kamal Haasan
24/03/2026
அரசியலில் எல்லா வெற்றியும் போட்டியால் வராது…
சில வெற்றிகள் தியாகத்தால் உருவாகும்.
ஒரு மாபெரும் புரட்சியாய்,
ஒரு புதிய அரசியல் நாகரிகத்தின் அடையாளமாய்,
தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனுக்காய்,
சுயநலமற்ற, நேர்மையான, உன்னத தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் ஒரு புதிய விதை...
Kamal Haasan
Maiam
21/03/2026
பசியின் வலியை உணர்வதே ஈகையின் முதல் படி.
முப்பது நாட்கள் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, இன்று இறைவனின் அருளால் மலர்ந்திருக்கும் இந்த ஈகைத் திருநாள், உங்கள் வாழ்வில் புதிய விடியலைத் தரட்டும்.
வறியவர்களின் பசி ஆற்றுவோம்; மனிதநேயம் போற்றுவோம்.
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!
09/03/2026
Hearty congratulations to the Indian cricket team for their spectacular victory and for bringing the prestigious trophy back home to billions of proud fans.
This monumental achievement is a true testament to the team's relentless hard work, unwavering spirit, and exceptional talent on the world stage.
We celebrate this historic moment with immense joy as the Tricolour flies high, marking another glorious chapter in the history of Indian cricket.
Bleed Blue forever!
08/03/2026
தடைகளை உடைத்து,
கனவுகளைத் துரத்தி,
லட்சியத்தை நோக்கி நகர்ந்து செல்லும் அனைத்து மகளிருக்கும்,
இனிய மகளிர் தின வாழ்த்துகள்...
மக்களுக்காக என்றும் மய்யம்...
Kamal Haasan Maiam
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் Kamal Haasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்கத்தை கொண்டாடும் விதமாக,
மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. எம். சுபாஷினி அவர்களின் தலைமையில், சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர் அவர்களின் முன்னிலையில்,
சைதாப்பேட்டை - கோடம்பாக்கம் ரோடு, அம்மா பூங்கா அருகில், பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
வட்டச் செயலாளர்கள் திரு. ஏ. ராஜேந்திரகுமார் மற்றும் திரு. ஜி.ஆர். முரளிதரன் ஆகியோரின் வரவேற்புரையில் துவங்கிய இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கியபோது…
01/03/2026
இன்று பிறந்த நாள் காணும், திராவிட கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸM. K. Stalin அவர்களுக்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும், சென்னை மண்டல நிர்வாகிகள் சார்பிலும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kamal Haasan Maiam
Chief Minister of Tamil Nadu
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing
#திராவிட_மாடல்
All about Maiam party president Kamal Haasan's
25/02/2026
பொதுவாழ்வின் தூய்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. கொள்கையில் உறுதி, நடத்தையில் கண்ணியம், பொதுநலனில் அர்ப்பணிப்பு என வாழ்ந்த அந்தப் பழுத்த பனைமரத்தின் நிழலை தமிழகம் இன்று இழந்து நிற்கிறது.
உழைக்கும் மக்களின் தோழனாக, எளியோரின் குரலாக ஒலித்த அந்த மாமனிதரின் மறைவிற்கு,
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செவ்வணக்கம் ஐயா!
#நல்லகண்ணு
19/02/2026
கமல் பண்பாட்டு மையம் அழைக்கிறது.
நாடு, மொழி, மாநிலம், சித்தாந்தம், மதம், ஜாதி, இனம் போன்ற பிரிவினைகளைக் கடந்து “மானுடம் வெல்லும்” எனும் லட்சியக் கனவோடு முன்னோக்கி நகரும் ஒவ்வொருவருக்குமான அழைப்பு இது.
திரளுவோம் மதுரையில்…
Kamal Haasan
M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
Maiam
கமல் பண்பாட்டு மையம்
DMK - Dravida Munnetra Kazhagam
DMK ITWing
#மறவோம்_காந்தி