Namakkal kavin

Directions

Namakkal kavin நாமக்கல் மாவட்ட அதிமுக🖤🤍♥️

04/10/2026
24/09/2026

பணத்தாசை காரணமாக ஓட்டுப் போட்ட மக்களை மறந்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்கள்

#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱

21/09/2026

உங்க அப்பவே வந்தாலும் முடியாது

09/09/2026

சம்பவம்னா எடப்பாடியார் பண்ணினது தான் டா சம்பவம் 💥

விஜய்  அவர்களே  #அதிமுகவை மற்றும் சில கட்சின்னு அடிக்கடி சொல்லிட்டு  இருந்தியே...உன்னுடைய வாயிலிருந்து அதிமுக சாதனையை சொ...
07/09/2026

விஜய் அவர்களே

#அதிமுகவை மற்றும் சில கட்சின்னு
அடிக்கடி சொல்லிட்டு இருந்தியே...

உன்னுடைய வாயிலிருந்து அதிமுக
சாதனையை சொல்ல வைத்தோம் பாத்தியா

(அஇஅதிமுக)சாதனைகளை.
சட்டமன்றத்தில் விளக்கமாக
கூறியது காலத்தின் கட்டாயம்

இது தாண்டா எங்க அதிமுக

#அஇஅதிமுக தவிர்த்து விட்டு
அரசியல் இல்லை என்பதை
புரிந்துகொள்ளுங்கள்..

🌱✌️

07/09/2026

தமிழ்நாட்டை வளர்த்தது அதிமுக தான் முதல்வரே வாக்குமூலம்..😎🔥
Edappadi K. Palaniswami

04/09/2026

இந்த ரீல்...
இந்த ரீல்ஸ்...

இதெல்லாம் எங்க அண்ணன் #எடப்பாடியார் அவர்கிட்ட வேலைக்கு ஆகாது..

#தலைவன் 💥💥💥

04/09/2026

ஜெயித்தாலும் ஆட மாட்டோம்
தோற்றாலும் ஓட மாட்டோம் 🖤🤍♥️

அதிகாரம் நிரந்தரமல்ல…
அதிமுகவின் மக்கள் பலம் நிரந்தரம்!
கூடிய விரைவில்.....🔥🔥
🔥
மீண்டும் ஒரு அத்தியாயம் 🌱✌️

Address

Namakkal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namakkal kavin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share