02/10/2026
இன்றைய தினம் 02.10.2026,வெள்ளிக்கிழமை - திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, இனாம் புதுவாடி ஊராட்சி புதுவாடி மருத்துவர் காலனி மக்களுக்கு, சுதந்திரத்திற்குப் பின், தமிழர் தேசம் கட்சியின் தொடர் போராட்டத்தின் பலனாக நடைபாதை வசதி மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்று தரப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு, தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் K.K.Selvakumar K.K.Selvakumar அவர்களை, திருச்சி மற்றும் மணப்பாறை மருத்துவர் சங்கத்தினர் நேரில் சந்தித்து மரியாதை செய்தனர்!..
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin DMK ITWing DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin