16/03/2026
அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சசிகலா
VK Sasikala VK Sasikala VK Sasikala எதிர்காலம் வரும்! எம் கடமை வரும்..!!
#புரட்சித்தாயின்_புரட்சிப்பயணம்
https://Puratchithaai.com
16/03/2026
26/12/2025
புரட்சித்தலைவர் நினைவு நாளில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்
்கள் #ஜெயலலிதா
26/12/2025
சென்னை கீழ்ப்பாக்கம் நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து(23/12/2025). அன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு கேக் வெட்டி அங்குள்ள முதியோர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார்
்கள் #ஜெயலலிதா
25/12/2025
சிவகங்கை சீமையை ஆண்ட
பேரரசி ராணி வேலுநாச்சியார்
அவர்களின் நினைவுநாளில் போற்றி வணங்குவோம்.
இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்க்காக போராடிய கூட்டத்தின் பெருங்கூட்டம் நாம் என்பதில் பொருமைகொள்வோம்.
நாட்டின் மீது கொண்ட அதீத உணர்வுகளால் உயிரை நாட்டிற்க்காக அதிகம் இழந்தவர்கள் நாம், நிகழ்காலங்களிலும் ,வருங்காலங்களில் போராடிக்கொண்டே இருக்கிறோம்.
PuratchiThaai Chinnamma Puratchithaai Chinnamma
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Nungambakkam
