CPIM Northchennai

Call Directions Website Contact the organization

CPIM Northchennai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPIM Northchennai, Political Party, 52, Cooks Road, Otteri.

Communist Party of India (Marxist)
instagram: https://www.instagram.com/cpimnorthchennai
Twitter : https://x.com/CpimNorth
YouTube: https://www.youtube.com/

மதுராந்தகம் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிப்பில் தோழர்கள்...நம்ம சுகந்தி!நம்ம மதுராந்தகம்!
28/09/2026

மதுராந்தகம் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிப்பில் தோழர்கள்...

நம்ம சுகந்தி!
நம்ம மதுராந்தகம்!

மதுராந்தகம் தேர்தல் களத்தில்...நம்ம சுகந்தி!நம்ம மதுராந்தகம்!
27/09/2026

மதுராந்தகம் தேர்தல் களத்தில்...
நம்ம சுகந்தி!
நம்ம மதுராந்தகம்!

மதுராந்தகம் தேர்தல் களத்தில்...நம்ம சுகந்தி!நம்ம மதுராந்தகம்!
27/09/2026

மதுராந்தகம் தேர்தல் களத்தில்...நம்ம சுகந்தி!
நம்ம மதுராந்தகம்!

எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாத தேர்தல் ஆணையத்தின் செய்தி அறிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகிட வேண்டும்...
27/09/2026

எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாத தேர்தல் ஆணையத்தின் செய்தி அறிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகிட வேண்டும்.

செப் 26 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி வெளியான‌ தீவிர பிரச்சனைகள் எதையும் விளக்கவில்லை.

இந்த பின்னணியில், தலைமை தேர்தல்‌ ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்‌ என மீண்டும் வலியுறுத்துகிறோம். அவர் ராஜினாமா செய்யாவிட்டால், தவறான நடத்தைக்காக அவர் தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

27/09/2026

மதுராந்தகம் தேர்தல் களத்தில் தோழர்கள்.....

நம்ம சுகந்தி!
நம்ம மதுராந்தகம்!

மதுராந்தகம் தேர்தல் களத்தில் வடசென்னை தோழர்கள்....நம்ம சுகந்தி!நம்ம மதுராந்தகம்!
26/09/2026

மதுராந்தகம் தேர்தல் களத்தில் வடசென்னை தோழர்கள்....

நம்ம சுகந்தி!
நம்ம மதுராந்தகம்!

தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும்!உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!!     More: https://shor...
24/09/2026

தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும்!
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!! More: https://shorturl.at/a28ji

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், இடதுசாரி கட்சியின் சார்பில் போட்டியிடும்  தோழர். பி.சுகந்தி அவர்களை ஆதரித்து பணியாற்ற...
24/09/2026

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், இடதுசாரி கட்சியின் சார்பில் போட்டியிடும் தோழர். பி.சுகந்தி அவர்களை ஆதரித்து பணியாற்றுவதற்காக வடசென்னை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுராந்தகம் நகர் பகுதியில் 24-09-2026 இன்று காலை மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட 14, 15, 18 வார்டுகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

மாநில குழு உறுப்பினர்கள் தோழர் ஆர்.பத்ரி, எஸ்.வாலண்டினா தலைமையில் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.விஜயகுமார், எஸ்.ராணி, கே.எஸ்கார்த்திஷ்குமார், எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பவானி மதுராந்தகம் வட்ட பொறுப்பாளர்கள் மாசிலாமணி, பொன்னுசாமி, நடராஜன் மனோகர் மற்றும் வடசென்னை தோழர்கள் நாராயணன், சுப்பிரமணி, ரவி,கார்த்திக், தர்ஷன் மற்றும் திருவள்ளூர் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
#மதுராந்தகம்

Address

52, Cooks Road
Otteri

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Northchennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Northchennai:

Shortcuts

Share