08/10/2026
*திருநெல்வேலி காவல் சரகம்*
“போதையில்லா சுதந்திர கிராமங்கள்” – DRUG FREE VILLAGE
தென்காசி மாவட்டம் சிந்தாமணி கிராம எல்லைக்குள் செயல்படுத்தப்படும் “போதையில்லா சுதந்திர கிராமங்கள்” திட்டம் குறித்து பேசி உள்ளார். அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் திருக்குமரன் அவர்கள்
போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்! *போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்; நமது கிராமங்களை பாதுகாப்போம்!*
#திருநெல்வேலி_காவல்_சரகம்
#போதையில்லா_சுதந்திர_கிராமங்கள்