Anaikattuchery - அணைக்கட்டுச்சேரி

Anaikattuchery - அணைக்கட்டுச்சேரி

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anaikattuchery - அணைக்கட்டுச்சேரி, Mariamman Koil Stree, Chennai.

25/10/2025

அணைக்கட்டுச்சேரி பகுதியில் இன்று கூவம் ஆற்றின் நீர் நிறை காட்சி....

புகைப்படம்: மு. வேலு.

06/10/2025

அணைக்கட்டுச்சேரி கசிவு நீர் குட்டை,.நீர் நிறை காட்சி...

22/06/2025

வணக்கம் நண்பர்களே, நமது கிராமத்தின் நீர்நிலை புனரமைக்கப்பட்டது. உங்களிடம் மரக்கன்றுகள் அல்லது பூச்செடிக்கள் இருந்தால் இங்கு நடலாம். விதைகளும் சேகரித்து கொடுக்கலாம். மாங்காய் விதை, நாவல் விதை, பனை விதை, வேப்ப விதை, பாதாம் விதை, புளிய விதை, இலுப்பை விதை என எதுவாக இருந்தாலும் விதைகளாம்.

மேப் லாகேஷன் : https://maps.app.goo.gl/XYEEC5mh2JHPfYtY8

Photos from Anaikattuchery - அணைக்கட்டுச்சேரி's post 02/06/2025

அணைக்கட்டுச்சேரி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று புதிய கல்வி ஆண்டு துவக்கம், மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது. நன்றி

22/03/2025

பத்து வருடங்களுக்கு முன்பு நமது ஆற்றை பாதுகாக்க நாம் நிகழ்த்திய பேரணி பற்றிய செய்தி..

https://www.facebook.com/share/v/12Cb3zJHoUp/

22/03/2025

பத்து வருடங்களுக்கு முன் நமது கிராமத்தினர் நமது தூய கூவம் ஆற்றை பாதுகாக்க பேரணி நடத்திய நிகழ்வு...

https://www.facebook.com/share/1F6isHuEKb/

14/12/2024

இன்றைய விஷ்ணு கார்த்திகை தீப விழா.

Photos from Anaikattuchery - அணைக்கட்டுச்சேரி's post 07/12/2024

கல்வெட்டில் நமது கிராமத்தை சேர்ந்த குறிப்பு உள்ளதாக தெரிகிறது.‌

1.அணைக்கரைச்சேரி
2.சோறுடையான்சேரி
3. தண்டுகரை

07/12/2024

தூய கூவம் ஆறு டிசம்பர் 2024.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


Mariamman Koil Stree
Chennai
600072