RVJ Suresh - Congress

Directions

RVJ Suresh - Congress Ex District President - Perambalur Congress Committee

22/09/2026
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ...
21/09/2026

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மேற்பார்வையாளர் என்ற முறையில் கலந்து கொண்டு எனது பணியினை மிகச் சிறப்பாக பணியாற்றினேன். இதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் என் உயிரினும் மேலான தேசிய தோழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியின் பழனி வட்டாரம் மற்றும் பழனி நகரம் கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்ற...
19/09/2026

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியின் பழனி வட்டாரம் மற்றும் பழனி நகரம் கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது

18/09/2026

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் எஸ் ஏ 2 கூட்டம் மற்றும் நேர்காணல்...

09/09/2026

#மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி #

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

01/09/2026

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறுசீரமைப்பு இயக்கம் எஸ் எஸ் ஏ2 கூட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ரெட்டியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்ட போது..

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக எஸ்எஸ்ஏ 2 அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் ஒட்டன்சத்திரம் நகரத்தில் சிறப...
27/08/2026

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக எஸ்எஸ்ஏ 2 அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் ஒட்டன்சத்திரம் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

27/08/2026

Address

Perambalur
621212

Website

Alerts

Be the first to know and let us send you an email when RVJ Suresh - Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share