16/08/2026
திமுக ஆட்சியின் முதல் 100 நாட்கள்.. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த கடினமான சூழ்நிலையிலும், மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தியது..
தவெக ஆட்சியின் முதல் 100 நாட்களில், பழைய திட்டங்களின் பெயர்களை மாற்றும் வேலை மட்டுமே மும்முரமாக நடந்திருக்கிறது..
புதிய திட்டங்கள் எதுவும் இன்றி தமிழ்நாடு நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.. மக்கள் துன்பத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..