11/07/2026
🚩 ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ✍️
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி மற்றும் மத வெறிக்கு எதிராக வலிமையான மக்கள் குரலை உருவாக்குவோம்.
உங்கள் ஒரு நிமிட நேரம் சமூக மாற்றத்திற்கு வலுசேர்க்கும்.
✅ 30 விநாடிகளில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்.
🖊️ கையெழுத்திட:
https://cpiperundurai.shop/register/
📲 இந்த இணைப்பை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் WhatsApp குழுக்களில் பகிருங்கள். ஒவ்வொரு பகிர்வும் இந்த இயக்கத்தை ஒரு கோடி கையெழுத்துகளை நோக்கி முன்னேற்றும்.
ஒன்றுபடுவோம்... குரல் கொடுப்போம்... மாற்றத்தை உருவாக்குவோம்!
#ஒருகோடிகையெழுத்து #சமூகநீதி #போதைஒழிப்பு #பெண்கள்பாதுகாப்பு