01/09/2026
புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த தருணம்! 🇮🇳
நமது புதுச்சேரி மாநில பாஜக-வின் தீவிர களப்பணியாளரும், மாநிலச் செயலாளருமான அண்ணன் திரு. Pugazhendhy Arumugam அவர்கள் இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி கழகத்தின் சுயாதீன இயக்குநராகப் பொறுப்பேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
கட்சிப் பணியிலும், மக்கள் சேவையிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் அண்ணனின் இந்தப் புதிய தேசியப் பயணம் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! பாரத தாயின் சேவையில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!
வாழ்த்துகள் அண்ணே! 🙏🚩