M Prabhakaran

Directions Website

M Prabhakaran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M Prabhakaran, Social service, MG Road, Muthialpet, Pondicherry.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை ச...
17/09/2026

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு
அழைப்பாளராக தலைமை பொதுக்குழு
உறுப்பினர் சமூக சேவகர் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் மு. பிரபாகரன் அவர்கள் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
🌴

12/05/2026
10/04/2026

Thank you for all 🫂🌍

Vote for gas cylinder
08/04/2026

Vote for gas cylinder

முத்தியால்பேட்டை தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில்  சமூக சேவகர்  மு.பிரபாகரன் அவர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போ...
01/04/2026

முத்தியால்பேட்டை தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சமூக சேவகர் மு.பிரபாகரன் அவர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார் திருவள்ளுவர் நகரில் வீடு வீடாக தனது ஆதரவாளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

என்றும் மக்கள் பணியில் — மு. பிரபாகரன்
முத்தியால்பேட்டை

#முத்தியால்பேட்டை #சமூகசேவை #பொதுக்குழு #என்றும்_மக்கள்_பணியில் #மக்கள்_சேவை #நலத்திட்டங்கள் #உங்களின்ஒருவன் #உங்களுக்காகஒருவன் #முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதி  சுயேச்சை வேட்பாளர் மு.பிரபாகரன் அவர்களுக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில...
31/03/2026

முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் மு.பிரபாகரன் அவர்களுக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது இதில் RSP கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் ம.பார்த்தசாரதி தமிழ் மாநில குழு உறுப்பினர் தோழர் அ.பாஸ்கர் முத்து முத்தியால்பேட்டை தொகுதி செயலாளர் வெ.நவீன்குமார் அகில இந்திய ஐக்கிய மாதர் சங்கம் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் பூங்குழலி துணைத் தலைவர் தோழர் U. மும்தாஜ் பிவி மற்றும் RSP கட்சியின் தோழர்கள் கலந்து கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

என்றும் மக்கள் பணியில் — மு. பிரபாகரன்
முத்தியால்பேட்டை

#முத்தியால்பேட்டை #சமூகசேவை #பொதுக்குழு #என்றும்_மக்கள்_பணியில் #மக்கள்_சேவை #நலத்திட்டங்கள் #உங்களின்ஒருவன் #உங்களுக்காகஒருவன் #முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில்  சமூக சேவகர் மு.பிரபாகரன் அவர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட...
31/03/2026

முத்தியால்பேட்டை தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சமூக சேவகர் மு.பிரபாகரன் அவர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார் வ.உ.சி நகரில் வீடு வீடாக தனது ஆதரவாளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

என்றும் மக்கள் பணியில் — மு. பிரபாகரன்
முத்தியால்பேட்டை

#முத்தியால்பேட்டை #சமூகசேவை #பொதுக்குழு #என்றும்_மக்கள்_பணியில் #மக்கள்_சேவை #நலத்திட்டங்கள் #உங்களின்ஒருவன் #உங்களுக்காகஒருவன் #முத்தியால்பேட்டை

Address

MG Road, Muthialpet
Pondicherry
605003

Alerts

Be the first to know and let us send you an email when M Prabhakaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category