Pudukkottai MLA Fan

Directions

Pudukkottai MLA Fan Fan of Pudukkottai Raja, MuthuRaja 🔥

03/09/2026

பழங்குடி இனத்தவர் மாணவிகள் புதுக்கோட்டை ரங்கம்மா சத்திரம் அருகே பேருந்து விபத்தில் மருத்துவமனையில் அனுமதி
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு பேச்சு நடத்தினார் நம்ம புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் #மருத்துவர் #வை_முத்துராஜா

Dr V Muthuraja MLA
Dr V.Muthuraja Pudukkottai
DMK Youth Wing
DMK ITWing
Dr. V. Muthuraja MLA
Udhayanidhi Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
M. K. Stalin
DMK Youth Wing

01/09/2026

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக,

கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்டு பணிகள் முடிவு பெற்று இருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்விளையாட்டு அரங்கத்தை விரைவாக திறந்து விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கடந்த ஆட்சி காலத்தின் போலவே 6 வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்க வேண்டும் என்றும்,

உடற்பயிற்சி கூடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் கோரிக்கை வைத்தார்

நம்ம ஊர் MLA



Dr V Muthuraja MLA
Dr V.Muthuraja Pudukkottai
Dr. V. Muthuraja MLA
DMK - Dravida Munnetra Kazhagam
DMK ITWing
DMK Youth Wing
DMK Youth Wing

29/08/2026

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு அலுவலகங்களும் மற்றும் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்று இன்று 28/08/2026 சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார் நமது சட்டமன்ற உறுப்பினர்



Dr V Muthuraja MLA
Dr V.Muthuraja Pudukkottai
Udhayanidhi Stalin
DMK ITWing
DMK Youth Wing
Dr. V. Muthuraja MLA
DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing
M. K. Stalin

25/08/2026

புதுக்கோட்டை மக்கள் குரலாக
சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
Dr V Muthuraja MLA Dr V.Muthuraja Pudukkottai DMK ITWing Udhayanidhi Stalin DMK Youth Wing Dr. V. Muthuraja MLA M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing

24/08/2026

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது
உடன் அரசு மருத்துவர்கள்



DMK ITWing
Dr. V. Muthuraja MLA
DMK Youth Wing

22/08/2026

சென்னை - அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவரின் உரை.!


Dr V Muthuraja MLA
Dr V.Muthuraja Pudukkottai
Dr. V. Muthuraja MLA
M. K. Stalin
DMK ITWing
DMK Youth Wing
Udhayanidhi Stalin

22/08/2026

காய்ச்சல் சீசன் தொடங்கியுள்ளதால்
#டெங்குகாய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும், அதற்காக சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க கோரி சட்டமன்றத்தில்
#புதுக்கோட்டை #சட்டமன்றஉறுப்பினர் #டாக்டர்_வை_முத்துராஜா எம்எல்ஏ அவர்கள் உரையாற்றினார்
ஒரு மருத்துவர் என்பதால்,
காலத்திற்கு ஏற்றமாறு ஏற்படும் நோய் மற்றும் தொற்றுக்களின் நிலை அறிந்து
அவற்றிற்கான முன் ஏற்பாட்டினை செய்து தடுக்கவும்,
மருத்துவ வசதிகளை முன்னே செய்து வைக்கவும் வலியுறுத்தினார்.

#டெங்கு #தமிழ்நாடு



Dr V Muthuraja MLA
Dr V.Muthuraja Pudukkottai
DMK ITWing
Udhayanidhi Stalin
DMK Youth Wing
Dr. V. Muthuraja MLA
DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing
M. K. Stalin

20/08/2026

நமக்காக,
நம்ம ஊருக்காக,
நம் ஒருங்கிணைந்த குரலாக,
இன்று பேரவையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து உரையாற்றிய *புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்கள்*

#புதுக்கோட்டை
#சட்டமன்றஉறுப்பினர்
#மருத்துவர்_வை_முத்துராஜா

Dr V Muthuraja MLA
DMK ITWing
Dr V.Muthuraja Pudukkottai
Udhayanidhi Stalin
DMK Youth Wing
Dr. V. Muthuraja MLA

15/08/2026

அல் முனவ்வரா சி.பி.எஸ்.இ. பள்ளியின் சுதந்திர தின விழா மற்றும் 18-வது ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவ-மாணவியர்களிடையே உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வைத்தார்
நம்ம புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர்
#முத்துராஜா #எம்எல்ஏ

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudukkottai MLA Fan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share