TN 65 Ramnad Guyz

Directions

TN 65 Ramnad Guyz Namma Ramnad Page... promotion available with charges apply..

06/11/2026
பொம்மைகள் வைத்து விளையாட வேண்டிய வயதில் அதை விற்று பணம் பார்க்க வேண்டிய நிலை., தீபாவளி கடைவீதியில் ஆங்காங்கே இப்படி பிள்...
03/11/2026

பொம்மைகள் வைத்து விளையாட வேண்டிய வயதில் அதை விற்று பணம் பார்க்க வேண்டிய நிலை., தீபாவளி கடைவீதியில் ஆங்காங்கே இப்படி பிள்ளைகள் பள்ளி முடித்து வந்து விற்பனையில் இறங்குகின்றனர்., தீபாவளி ஒவ்வொருவருக்கும் ஒரு விதமா இருக்கு🙏🙏

இவர்களும் தீபாவளி கொண்டாட உங்கள் ஆதரவை தாருங்கள்...!!!

நெல்லிக்காய் ஒரு கூறு 10 ரூபாய்., இந்த அம்மா கொண்டு வந்தது மொத்தமே 10 கூறு., இந்த புகைப்படம் எடுத்தபோது இரவு 10 மணி இருக...
29/10/2026

நெல்லிக்காய் ஒரு கூறு 10 ரூபாய்., இந்த அம்மா கொண்டு வந்தது மொத்தமே 10 கூறு., இந்த புகைப்படம் எடுத்தபோது இரவு 10 மணி இருக்கும்., இந்த பத்து கூறுமே விற்றாலும் முதலீடு லாபம் எல்லாம் சேர்த்து 100 ரூபாய் தான்., இந்த அம்மாவை கடந்த போது கூவி விற்பது என்னும் செயல் கூட இல்லை., முகத்தில் பெரும் மெளனம் தான் தெரிந்தது., அதில் எண்ணற்ற குழப்பங்கள்., இந்த அம்மாவின் முகத்தை பார்த்தால் அந்த மெளனத்துக்குப்பின் உள்ள பாரம் நமக்கு புரியும். தீபாவளி ஷாப்பிங் செல்பவர்கள் இது போன்ற் சிறு குறு வியாபரிகளை கடந்தால் முடிந்த அளவு ஆதரிக்கவும்.❤️❤️❤️

28/10/2026

🤔🤔🤔

Address

Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN 65 Ramnad Guyz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share