Ranipettai DMK Kottai

Call Directions Website Contact the organization

Ranipettai DMK Kottai All DMK soldiers please support this channel

04/08/2026

Enaku theriyum yarukuda thodarbula erukarunu vugaluku therinja comment panuga 🤣🤣🤣🤣

21/04/2026
15/04/2026

BJP nirvagi sivakumar diili sombu endra oru pottai karuthi rithiya mothama ranipettai DMK nirvagi Elajar Ani Thunai amaipalar Naren Karunanithi avargala Kulai mirattal vittu bad words use pani Romba thapa pesuraru antha video paruga

12/04/2026

வளர்ச்சிப் பாதையில் இராணிப்பேட்டை!

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாலாஜா ஊராட்சி ஒன்றியம், V.C.மோட்டூர் கிராமம் - தனலட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.7.38 இலட்சம் மதிப்பீடில் சிமெண்ட் சாலையை அமைத்துக் கொடுத்தோம்!

அதற்காக நன்றி தெரிவித்த கிராம மக்கள்!

தொடர்ந்து இராணிப்பேட்டை தொகுதியையும் - மாவட்டத்தையும் வளர்ச்சிப் பாதையில் செலுத்திட உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்!

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்



12/04/2026

குடிசை மறைந்தது... கனவு இல்லம் பிறந்தது! 🏠✨

இராணிப்பேட்டை தெங்கால் கிராமத்தைச் சேர்ந்த நவனீதம் அவர்களின் நீண்ட கால கனவு இன்று ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம் நனவாகியுள்ளது. ₹3,50,000 மதிப்பில் ஒரு பாதுகாப்பான கான்கிரீட் வீடு!

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் இந்த நல்லாட்சி தொடர... உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்! இராணிப்பேட்டை மக்களின் நீண்ட கால கனவு நனவானது!

தொடர்ந்து இராணிப்பேட்டை தொகுதியையும் - மாவட்டத்தையும் வளர்ச்சிப் பாதையில் செலுத்திட உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்!

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்


Address

632404
Ranipet
632404

Alerts

Be the first to know and let us send you an email when Ranipettai DMK Kottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ranipettai DMK Kottai:

Shortcuts

Share