J Sudeendra Sastri modi ka pariwar

Directions

J Sudeendra Sastri modi ka pariwar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from J Sudeendra Sastri modi ka pariwar, Political Party, Salem.

இவை எல்லாமே இருக்கும் நாடு என் இந்தியா (extra பொய் பித்தலாட்டம் ஏமாற்று காட்டி கொடுப்பது கூட்டி கொடுப்பது, இந்தியாவின் வ...
31/10/2026

இவை எல்லாமே இருக்கும் நாடு என் இந்தியா (extra பொய் பித்தலாட்டம் ஏமாற்று காட்டி கொடுப்பது கூட்டி கொடுப்பது, இந்தியாவின் வாழ்ந்து கொண்டு வேற யாருக்கோ விசுவாசமா இருப்பது 😔)

எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் EVM ல எண்ணினாலும்-  காங்கிரஸ் தோல்வி ...வாக்கு சீட்டு முறையில் எண்ணிணாலும்- காங்கிரஸ் தோல்வ...
28/10/2026

எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் EVM ல எண்ணினாலும்- காங்கிரஸ் தோல்வி ...
வாக்கு சீட்டு முறையில் எண்ணிணாலும்- காங்கிரஸ் தோல்வி....

அடுத்தது என்ன???

Rahul Gandhi அவரே எண்ணுவார் .... அதானே...
Narendra Modi J Sudeendra Sastri modi ka pariwar

🎇🎆🎇🎆🎇🎆
28/10/2026

🎇🎆🎇🎆🎇🎆

அடிச்சுவடு மாறாமல் 101 ஆண்டுகளாகத் தொடரும் RSS பேரியக்கத்தின் லட்சியப் பயணம் (1925) துவங்கிய விஜயதசமி நன்னாள் இன்று... 🚩...
20/10/2026

அடிச்சுவடு மாறாமல் 101 ஆண்டுகளாகத் தொடரும் RSS பேரியக்கத்தின் லட்சியப் பயணம் (1925) துவங்கிய விஜயதசமி நன்னாள் இன்று... 🚩
பாரதத்தை உலகின் குருவாக்கும் இந்த மாபெரும் வேள்வியில் நாமும் ஒரு ஆகுதியாவோம்...
வந்தே மாதரம்
ஜெய்ஹிந்த்
#விஜயதசமி
#विजयादशमी

அரசுக்கு உரிமை பராமரிப்பு மட்டுமே... உரிமையாளர் அல்ல..
20/10/2026

அரசுக்கு உரிமை பராமரிப்பு மட்டுமே... உரிமையாளர் அல்ல..

கரப்பான் பூச்சி போராட்டத்திற்கு முன் பாஜக 41 %சமஜ்வாடி 38 % என இருந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தற்போது உத்த...
18/10/2026

கரப்பான் பூச்சி போராட்டத்திற்கு முன்
பாஜக 41 %
சமஜ்வாடி 38 % என இருந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

தற்போது உத்தரப்பிரதேசத்தில்
பாஜக 62 %
சமஜ்வாடி 25%..

இந்த தேசத்திற்கு பிரச்சினை வந்துகிட்டே இருந்தா தான்.. மக்களுக்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற புத்தி வருகிறது..

முதல் வரி ஓகே இரண்டாம் வரி 👀
17/10/2026

முதல் வரி ஓகே இரண்டாம் வரி 👀

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா(76) காலமானார்.  |   |   |   |   |
17/10/2026

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா(76) காலமானார்.

| | | | |

3வது முறையாக பாஜக ஆட்சி...  |   |   |
17/10/2026

3வது முறையாக பாஜக ஆட்சி...

| | |

17/10/2026

Address

Salem
636017

Website

Alerts

Be the first to know and let us send you an email when J Sudeendra Sastri modi ka pariwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share