ARUN ADMK SALEM

Call Directions

ARUN ADMK SALEM AIADMK IT WING THARAMANGALAM SOUTH ZONE

       #எப்பாடியார்
08/10/2026

#எப்பாடியார்

08/10/2026

Start camera Rolling Action

08/10/2026



03/10/2026

#அஇஅதிமுக தொண்டர்கள் ஒருமித்த கோஷம் ஏவல் துறை பயந்து விடுவிப்பு

தாராபுரத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் திரு ெல்வகுமாரன் அவர்களை விடுதலை

அஇஅதிமுகவை கண்டு அத்தனை பயமா!
தோல்வி பயத்தில் கதறும் தமிழக முதல்வர்

எத்தனை வழிகளில் நீங்கள் குறுக்கீடு செய்தாலும் தாராபுரம் தொகுதியின் #அஇஅதிமுக வெற்றியை உங்க அப்பாவே வந்தாலும் தடுக்க முடியாது.

#அதிமுக #தாராபுரம்அரசியல் #எடப்பாடியார் ெங்கோடன் ௌந்தர்ராஜன் #தேர்தல்2026

இன்று : 3/10/226 தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில்  அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் ஐயா திரு   #எடப்பாடியார் அவர்களின...
03/10/2026

இன்று : 3/10/226 தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் ஐயா திரு #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க அதிகாலையிலேயே தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. ெங்கோடன் மற்றும் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு ௌந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் ஒன்று இணைந்து தாராபுரம் சட்டமன்ற தொகுதி மூலனூர் வடக்கு ஒன்றியம் கருப்பண்ணவலசு ஊராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பபில் ஈடுபட்ட போது.

#தாராபுரம்அரசியல் #எடப்பாடியார் #தேர்தல்2026 ெற்றிவேல்

03/10/2026
 #அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் ஐயா திரு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி,மாநில பொதுக்குழு உறுப்ப...
02/10/2026

#அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் ஐயா திரு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு K.வெங்கடேஷ் அண்ணார் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,சங்ககிரி சட்ட மன்ற உறுப்பினர் திரு S.வெற்றிவேல் அண்ணார் அவர்களின் ஆலோசனையின் படி, தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் திரு C.செங்கோடன் மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் திரு T.சௌந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து கடந்த 10 நாட்களாக இரவு பகல் பாராமல் தாராபுரம் சட்ட மன்ற தொகுதியில், மூலனுர் வடக்கு ஒன்றியம், M.கருப்பன்வலசு ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரித்த தருணம் 🙏✌️🌱💐
வெற்றி ஒன்றே இலக்கு!!!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு 🌱🌱🌱
#தாராபுரம் #தேர்தல்2026 #தாராபுரம்அரசியல் #எடப்பாடியார்

02/10/2026
தாராபுரத்தில் டப்பா டான்ஸ் ஆடுவதால் அனைவருக்கும் டப்பா கொடுத்து வருகிறார்கள், தூயசக்தியின் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டு அனை...
01/10/2026

தாராபுரத்தில் டப்பா டான்ஸ் ஆடுவதால் அனைவருக்கும் டப்பா கொடுத்து வருகிறார்கள்,

தூயசக்தியின் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டு அனைவரும் உங்கள் பொன்னான வாக்குகளை வழக்கம் போல் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#தாராபுரம் #தேர்தல்2026

01/10/2026

வெற்றி ஒன்றே இலக்கு!!!
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு 🌱🌱🌱

#தாராபுரம்

#தாராபுரம் #தாராபுரம்அரசியல் #மக்கள்குரல் #மக்கள்கருத்து #தேர்தல் #தேர்தல்2026

Address

CHINNAPPAMPATTI
Salem

Telephone

+919751630230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARUN ADMK SALEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share