22/06/2026
🔴 "மோடி சட்டம் வேண்டாம்... காந்தி சட்டம் வேண்டும்!"
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்! நாள்: 23.06.2026 செவ்வாய்க்கிழமை காலை: 10.30 மணி இடம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சத்தியமங்கலம்.
#மோடி_சட்டம்_வேண்டாம்
#காந்தி_சட்டம்_வேண்டும்
#விவசாய_தொழிலாளர்_சங்கம்
#வேலை_உரிமை
#தமிழ்நாடு
#பவானிசாகர்
#கிராமப்புற_தொழிலாளர்கள்
#மக்கள்_போராட்டம்