Puthiya Karthikeyan Development Officer

Directions

Puthiya Karthikeyan Development Officer Recruiting officer (LIC Agents) in Life Insurance Corporation Of India.

📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு  படிப்பு: Account related degree Graduate or post graduate தேவைப்படும் சிறப்பம்சங்கள்:✨அடிப்படை...
14/09/2026

📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு

படிப்பு: Account related degree
Graduate or post graduate

தேவைப்படும் சிறப்பம்சங்கள்:
✨அடிப்படை கம்ப்யூட்டர் தெரிந்து இருக்க வேண்டும்
✨ அடிப்படை கணக்கு சரிபார்த்தல்
✨ தலைமைத்துவ பண்பு
✨நல்ல பேச்சாற்றல்
✨புதியவற்றை கற்று கொள்ள ஆர்வம்
✨ வணிக வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை வகுத்தல்
✨ பாசிட்டிவாக யோசித்தல்

இடம்: கார்னெசன் மகளிர் பள்ளி அருகில்,சிவகாசி
வேலை நேரம்:காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

தொடர்புக்கு:
புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல் ஐ சி,சிவகாசி
கைப்பேசி:8838493939,9842757505

கடந்த ஆகத்து 23,2026 அன்று நமது ழகரம் அணி அலுவலக திறக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், முகவர்கள்...
03/09/2026

கடந்த ஆகத்து 23,2026 அன்று நமது ழகரம் அணி அலுவலக திறக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், முகவர்கள் தங்களுடைய வணிக வளர்ச்சி, பயிற்சி, சந்திப்பு என ஆக்க பூர்வமான விசயங்களை செயல்படுத்த அலுவலகம் பயன்படும்.

இங்ஙனம்
பு.புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல் ஐ சி
கைப்பேசி:8838493939

🤝🏻
❤️
❤️

2026ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வணிக போட்டியில் நமது ழகரம் அணி சார்பாக 4️⃣ முகவர்கள் கோட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் ...
14/08/2026

2026ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வணிக போட்டியில் நமது ழகரம் அணி சார்பாக 4️⃣ முகவர்கள் கோட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முகவர்களுடன் வளர்ச்சி அதிகாரி ஆகிய நானும் இணைந்து கெளரவிப்பல் தேர்ச்சி பெற்று பங்கேற்க உள்ளது மகிழ்ச்சியான ஒன்று.

இங்ஙனம்
பு.புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி, சிவகாசி
கைப்பேசி:8838493939

🤝🏻
❤️
❤️

📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு வயது: 40 வயதிற்கு மேல் படிப்பு:, ஏதேனும் ஒரு பட்டபடிப்பு பாலினம்: பெண் தேவைப்படும் சிறப்பம்சங்க...
12/08/2026

📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு

வயது: 40 வயதிற்கு மேல்
படிப்பு:, ஏதேனும் ஒரு பட்டபடிப்பு
பாலினம்: பெண்

தேவைப்படும் சிறப்பம்சங்கள்:
✨அடிப்படை கம்ப்யூட்டர் தெரிந்து இருக்க வேண்டும்
✨ அடிப்படை கணக்கு சரிபார்த்தல்
✨ தலைமைத்துவ பண்பு
✨நல்ல பேச்சாற்றல்
✨புதியவற்றை கற்று கொள்ள ஆர்வம்
✨ வணிக வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை வகுத்தல்
✨ பாசிட்டிவாக யோசித்தல்

இடம்: கார்னெசன் மகளிர் பள்ளி அருகில்,சிவகாசி
வேலை நேரம்:காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

தொடர்புக்கு:
புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல் ஐ சி,சிவகாசி
கைப்பேசி:8838493939,9842757505

📌 📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு வயது: 40 வயதிற்கு மேல் படிப்பு:, ஏதேனும் ஒரு பட்டபடிப்பு பாலினம்: பெண் தேவைப்படும் சிறப்பம்சங...
08/08/2026

📌 📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு

வயது: 40 வயதிற்கு மேல்
படிப்பு:, ஏதேனும் ஒரு பட்டபடிப்பு
பாலினம்: பெண்

தேவைப்படும் சிறப்பம்சங்கள்:
✨அடிப்படை கம்ப்யூட்டர் தெரிந்து இருக்க வேண்டும்
✨ அடிப்படை கணக்கு சரிபார்த்தல்
✨ தலைமைத்துவ பண்பு
✨நல்ல பேச்சாற்றல்
✨புதியவற்றை கற்று கொள்ள ஆர்வம்
✨ வணிக வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை வகுத்தல்
✨ பாசிட்டிவாக யோசித்தல்

இடம்: கார்னெசன் மகளிர் பள்ளி அருகில்,சிவகாசி
வேலை நேரம்:காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

தொடர்புக்கு:
புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல் ஐ சி,சிவகாசி
கைப்பேசி:8838493939,9842757505

🎯 வேலைவாய்ப்பு அறிவிப்பு 🌟வயது:40 வயதிற்கு மேல் 🌟பாலினம்: பெண்🌟படிப்பு: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு 🌟வேலை நேரம்: காலை 9 மணி ...
08/08/2026

🎯 வேலைவாய்ப்பு அறிவிப்பு

🌟வயது:40 வயதிற்கு மேல்
🌟பாலினம்: பெண்
🌟படிப்பு: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு
🌟வேலை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
🌟வேலை இடம்: சிவகாசி

தொடர்புக்கு:
புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி, சிவகாசி
கைப்பேசி:8838493939,9842757505

சூலை மாத கொச்சி வணிக போட்டியில் நமது ழகரம் அணியில் இருந்து 4️⃣ முகவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெர...
31/07/2026

சூலை மாத கொச்சி வணிக போட்டியில் நமது ழகரம் அணியில் இருந்து 4️⃣ முகவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்
பு‌.புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி
8838493939

🤝🏻
❤️
❤️

எல்.ஐ.சி சூன் மாத கோவா வணிக போட்டியில் நமது ழகரம் அணியில் இருந்து 3️⃣ முகவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியு...
01/07/2026

எல்.ஐ.சி சூன் மாத கோவா வணிக போட்டியில் நமது ழகரம் அணியில் இருந்து 3️⃣ முகவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கோவா வணிக போட்டியில் தேர்ச்சி பெற முயற்சித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்
பு.புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி-8838493939

நமது ழகரம் அணியில் முகவராக இணைந்து நல்ல வருமானம் வாங்குவதற்கு உடனே மேலே எண்ணை தொடர்பு கொள்ளவும். வெற்றி பயணத்தில் நீங்களும் சேர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்....

🤝🏻
❤️
❤️

அனைவருக்கும் வணக்கம் 🌟சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் 12ஆம் வகுப்பு மேல் படித...
14/05/2026

அனைவருக்கும் வணக்கம்

🌟சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் 12ஆம் வகுப்பு மேல் படித்த பெண்களுக்காக ஊக்க தொகையுடன் இந்த பணி நியமன வேலைவாய்ப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

🌟 விருப்பமுள்ள பெண்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். தங்கள் வணிகத்திற்கு நல்ல வழிகாட்டியாக, சக முகவர்கள் உறுதுணையாக இருந்து தங்களது வெற்றியில் மகிழ்ச்சியடைய கூடிய அணியில் நீங்களும் தங்களது பயணத்தை எல்.ஐ.சியில் தொடங்கலாம்.

🌟மாதந்தோறும் ஊக்க தொகை, தினந்தோறும் வணிக பரிசு மற்றும் மன்ற உறுப்பினரானால் வட்டியில்லா வாகன கடன், விழாக்கால முன்பணம், குழு காப்பீடு மற்றும் ஏனைய அனைத்து சலுகைகளும் முகவர்களுக்கு வழங்கப்படும். முதலீடு இல்லா தொழில் தொடங்கும் வாய்ப்பு..... பயன்படுத்தி கொள்ளுங்கள்... ஒரு முறை தான் வாய்ப்பு அமையும்...

இங்ஙனம்
பு.புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி- 8838493939

🤝🏻
❤️
❤️

கடந்த 30/01/2026 அன்று நமது "ழ"கரம் அணி முகவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான முகவர்கள் கடந்து கொண்டு பயன்பெற...
07/02/2026

கடந்த 30/01/2026 அன்று நமது "ழ"கரம் அணி முகவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான முகவர்கள் கடந்து கொண்டு பயன்பெற்றனர்.

🤝🏻
❤️
❤️

Address

Sivakasi
626123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puthiya Karthikeyan Development Officer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share