KGT. Gowdhaman Poonamallee - Kattupakkam
Poonamallee Union Counselor. Poonamallee East Union Secretary. EX -PRESIDENT at Kattuppakkam Chennai-56
26/12/2023
வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுகுழுவிற்க்கு வருகை தரும்
கழக பொது செயலாளர் புரட்சி தமிழர்
அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களை
வருக!! வருக!! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
#பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர்
*புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மா* தெய்வங்களின் அருள் ஆசியுடன்🙏🏻
கழக நிரந்தர பொது செயலாளர்
ஐயா # *எடப்பாடியார்* 🙏🏻
அவர்களின் தலைமையில் வருகின்ற ஆக.20ல் மதுரையில் நடக்கவிருக்கும் அ.இ.அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு.
🔥🔥பா. # *பென்ஜமின் B.A.,*🔥🔥 அவர்களின்
ஆணைக்கினங்க
பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆற்றல்மிகு அண்ணன் திரு.🔥KGT *கௌதமன்*MBA*🔥 . அவர்கள் தலைமையிலில்
அவர்களுடன் கழக நிர்வாகிகளுடன் மதுரை மாநாடு செல்லும் போது🌱✌🏻🌱
திருவள்ளூர் மத்திய மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின கூட்டம் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய *கேஜிடி கௌதமன்* அவர்களின் ஆற்றல் மிக்க பேச்சு 👇 🏴🏳️🚩
https://fb.watch/cSo6SC4dCc/
15/04/2022
இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் இபிஎஸ் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மதிப்பிற்கும் மரியாதைக்குரிய பா பெஞ்சமின் அவர் நல்வாழ்த்துக்களுடன் எனக்கு பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளராக வாய்ப்பு அளித்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
11/04/2022
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் #எடப்பாடியார் அண்ணன் #ஓபிஎஸ் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் பா #பென்ஜமின் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் இன்று #பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன்..
03/04/2022
இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் பா பெஞ்சமின் முன்னாள் அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சென்னீர்குப்பம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இனிதே நடைபெற்றது
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Tamizhagam
