28/10/2024
நமது ஊர் நெல்லை நம்பி ராஜன் அவர்களது நண்பரும் , நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் உதவியாளர், திரு.குமார் அவர்கள் நமது ஊர் நூலகத்திற்காக புத்தகங்கள் வழங்கினார். அவருக்கு நமது ஊரின் சார்பில் நன்றி.
28/10/2024
நமது ஊர் நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணிக்காக சென்னையில் இருக்கும் அம்மச்சிக்கோயில் உறவுகள் நேற்று சந்தித்து உரையாடினோம். தொடர்ந்து புத்தகங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. நீங்களும் புத்தகங்கள் சேகரிக்கும் பணியில் இணைந்து நமது நூலகத்திற்கு புத்தகங்கள் கொண்டு வருக. நன்றி.
லைப்ரரிக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்புவோர் இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.
Public Library Ammachikoil,
C/o, M. ANANDKUMAR, MURUGAN STORE,
462/B, East Street, Ammachikoil,
South Vallioor Post, Radhapuram Taluk,
Tirunelveli District. PIN: 627117.
Mob: 9790258386 / 79047 68024
15/06/2016
2016 புதன்கிழமை கொடைவிழா
Saamiyaattam Ammachikoil
Temple Festival in South India
11/06/2016
Ammachikoil KodaiVizha அம்மச்சிக்கோயில் அடைக்கலம் காத்தாள் அம்மன் கோயில் கொடைவிழா
Tirunelveli District, Radhapuram Taluk, Ammachikoil Village ADAIKKALAM KAATHAAL AMMAN TEMPLE KODAI VIZHA VIDEOS
10/06/2016
அடைக்கலம் காத்தாள் அம்மன் கோயில் கொடைவிழா 2016
10/06/2016
அம்மச்சிக்கோயில் அடைக்கலம் காத்தாள் அம்மன் கொடைவிழா 2016