Pasi illa Thamilaham

Call Directions Website Contact the organization

Pasi illa Thamilaham Rescue Mentally Illness & Homeless People All Over Tamilnadu.

26/09/2026

தமிழகத்திற்கு அனாதைகளாய் யார் வேண்டுமானாலும் வரலாம்

தமிழகத்திற்கு வந்த பிறகு யாரும் அனாதைகள் கிடையாது

நாங்கள் இருக்கிறோம்

பசியில்லா தமிழகம்
8883340888

01/08/2026

❤️ ஆதரவற்றவர்களுக்கு என்றும் ஆதரவாய்…
பசியில்லா தமிழகம் ❤️

உணவின்றி தவிக்கும் ஒருவர்,
தங்க இடமின்றி சாலையோரம் வாழும் ஒருவர்,
உறவுகளின் ஆதரவின்றி தனிமையில் இருக்கும் ஒருவர்,
உதவி தேவைப்படும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர்…

அவர்களுக்கு ஒரு கரம் நீட்டுவோம்.
ஒரு வேளை உணவு வழங்குவோம்.
ஒரு அன்பான வார்த்தை பேசுவோம்.
முடிந்தால் அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றத்தை உருவாக்குவோம். 🙏

🌱 எங்கள் நோக்கம்:
யாரும் பசியுடன் உறங்கக்கூடாது.
யாரும் ஆதரவின்றி தவிக்கக்கூடாது.
உதவி தேவைப்படும் ஒருவரை இயன்றவரை உதவியின்றி விடக்கூடாது.

📞 உதவி தேவைப்படுபவர்கள் / தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள்:
8883340888

🤝 உங்கள் சுற்றுப்புறத்தில் உதவி தேவைப்படும் ஒருவரை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஒரு அழைப்பு…
ஒரு உதவி…
ஒரு உயிருக்கு நம்பிக்கையாக மாறலாம். ❤️

பசியில்லா தமிழகம்

“மனிதநேயம் இருக்கும் இடத்தில்… பசி இருக்கக் கூடாது.” 🙏❤️

#பசியில்லாதமிழகம் #ஆதரவற்றவர்களுக்கு_ஆதரவு #மனிதநேயம் #பசியில்லாததமிழகம் #உதவுவோம் #சமூகசேவை #சமூகநலம் #முதியோர்உதவி #ஆதரவற்றோர் #உணவுஉதவி #பசியில்லாஉலகம்

31/07/2026

பசியில்லா தமிழகம்
தென்காசி
8883340888

❤️ ஒரு சிறிய உதவி... ஒருவரின் வாழ்நாள் நம்பிக்கையாக மாறலாம்.30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்...
01/07/2026

❤️ ஒரு சிறிய உதவி... ஒருவரின் வாழ்நாள் நம்பிக்கையாக மாறலாம்.

30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அன்பும், பாதுகாப்பும், பராமரிப்பும் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

உங்களால் முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டுங்கள். உணவு, மருந்து, உடைகள், அத்தியாவசிய பொருட்கள் அல்லது நிதி உதவி—எந்த சிறிய பங்களிப்பாக இருந்தாலும் அது ஒருவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

"நாம் கொடுப்பது ஒரு பொருள் அல்ல... ஒரு வாழ்வாதாரம், ஒரு நம்பிக்கை, ஒரு புன்னகை." ❤️

📲 இந்த பதிவை பகிருங்கள்.
🤝 உதவ விரும்புபவர்கள் போஸ்டரில் உள்ள QR Code அல்லது வங்கி விவரங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

"அன்பு செய்வோம்... மனிதநேயத்தை காப்போம்." 🌿

#பசியில்லாததமிழகம்

21/04/2026

🏏❤️ எங்க ஊர்ல இந்த விளையாட்டு பேரு “செல்லாங்குச்சி”...!

சிறுவயதில் நம்ம ஊர் தெருக்களிலும், மைதானங்களிலும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய இந்த பாரம்பரிய விளையாட்டு இன்று பலருக்கு மறந்துபோன ஒரு அழகான நினைவாக இருக்கிறது. 😊

ஆனால் அந்த குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீண்டும் கொண்டுவரும் விதமாக, பசியில்லா தமிழகம் – அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் தினமும் ஒரு விளையாட்டு என்ற முயற்சியில், அன்புடன் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். ❤️

விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல…
🤝 ஒன்றாக இருப்பதை கற்றுக்கொடுக்கும்
😊 மன மகிழ்ச்சியை உருவாக்கும்
💪 உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும்
❤️ பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும்
🌱 தலைமுறைகளை இணைக்கும் ஒரு அழகான பாலம்.

உங்க ஊர்ல இந்த விளையாட்டுக்கு என்ன பேரு? 🤔👇

“செல்லாங்குச்சி”ன்னு சொல்வீங்களா?
வேற ஏதாவது பெயர்ல அழைப்பீங்களா?

உங்க ஊர் பெயரையும் சேர்த்து Comment பண்ணுங்க! ❤️👇

📍 பசியில்லா தமிழகம் – அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம், தென்காசி

தினமும் ஒரு விளையாட்டு…
தினமும் ஒரு புன்னகை…
தினமும் ஒரு அன்பான தருணம்! ❤️🙏 #செல்லாங்குச்சி #அன்புஇல்லம் #பசியில்லாதமிழகம் #தென்காசி #தமிழ்விளையாட்டுகள் #கிராமியவிளையாட்டுகள் #தமிழ்பண்பாடு #அன்பு #மனிதநேயம்

12/04/2026

🚨 MAN MISSING – HELP SHARE 🚨

இந்த நபர் தற்போது திருச்சி அருகில் ஆதரவற்று உள்ளார் 🙏

அவருக்கு தனது பெயர், ஊர், எந்த மொழி பேசுகிறார் என்பதையும் சொல்ல முடியாத நிலை உள்ளது…
(தமிழா? ஹிந்தியா? கூட புரியவில்லை)

💔 தன் அடையாளமே தெரியாமல் தவித்து வருகிறார்…
யாராவது இவரை தேடி இருக்கலாம்…

👉 இவரைப் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால்
தயவுசெய்து உடனடியாக தொடர்பு கொள்ளவும்:

📞 8883340888

🙏 ஒரு share = ஒரு வாழ்க்கை
இந்த பதிவை அதிகமாக பகிருங்கள்…

📢 இந்த முகத்தை கவனமாக பாருங்கள்…
இவர் உங்கள் தெரிந்தவரா?



#பசியில்லாததமிழகம்

02/03/2026

மரணத் தருவாயில் மகமாயி பாட்டி…
எந்த உணவும் சாப்பிட முடியவில்லை. வெறும் தண்ணீர், பால் மட்டுமே குடிக்க முடிகிறது.
இவரது இறுதி ஆசை — மூத்த மகனை ஒரு முறை பார்க்க வேண்டும்… ஆனால் மகன் வர மறுக்கிறார்.

இவரது உடல் நலம் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் ஒரு பிரார்த்தனையும், ஒரு share-உமும் அவருக்கு நம்பிக்கை தரும்.

📞 தொடர்புக்கு: 8883340888
பசியில்லா தமிழகம்

25/02/2026

“பாடி ஆடி கொண்டாடும் எங்கள் அன்பு இல்லம் ❤️ உங்கள் ஆதரவே பலம்!”

These joyful moments of singing and dancing at Annai Fatima Anbu Illam truly warm our hearts. At Pasiyilla Tamizhagam, we believe that love, safety, and care are the foundations upon which lives can blossom anew. 🌸

Witness the happiness of our beloved elders and mentally challenged individuals as they find a loving home and compassionate care with us. Every smile, every song, every dance is a testament to the transformative power of your support.

We are dedicated to providing a life of dignity and joy for the destitute elderly and those with mental health challenges. Annai Fatima Anbu Illam, run by Pasiyilla Tamizhagam, relies on your invaluable support to continue this mission. 🙏

Your support is their strength.
Your share spreads humanity.
Join us in making a difference!

💰 Donation Details:
Name: PASIYILLA TAMIZHAGAM
Bank: Karur Vysya Bank
A/c No: 1273135000007931
IFSC: KVBL0001273
Branch: Tenkasi

📞 Contact: 8883340888
📍 Tenkasi

Please share this video and help us spread humanity far and wide! 🤍

Address

Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Pasi illa Thamilaham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pasi illa Thamilaham:

Shortcuts

Share