Theni District Police

Call Directions

Theni District Police The official page of the Theni District Police department with verified news and information for theni district

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் தேனி மாவட்ட காவல்துறையினர்.07.10.2026பொதுமக்க...
07/10/2026

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் தேனி மாவட்ட காவல்துறையினர்.
07.10.2026
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடை ரோந்து பணியின் மூலம் திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

07/10/2026

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Dr. Mahesh Kumar Aggarwal, IPS., Director General of Police / Head of Police Force, Tamil Nadu, welcomed the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, with a bouquet upon his arrival at the Tamil Nadu Police Academy, Oonamancheri, Vandalur, to attend the 14th Passing Out Ceremony of Deputy Superintendents of Police.

07/10/2026
07/10/2026
07/10/2026
07/10/2026

திருச்சி மாவட்டம்: துறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் குற்றவாளி புதியரசு என்பவருக்கு ஆயுள் சிறை மற்றும் ரூ.11,000 அபராதம் விதிப்பு.

நாமக்கல் மாவட்டம்: வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிப்பு.

Trichy District: Life imprisonment and a fine of Rs. 11,000 were imposed on the accused Puthiyarasu in a POCSO case under the limits of the Thuraiyur police station.

Namakkal District: Seven years imprisonment and a fine of Rs. 10,000 were imposed on the accused in a murder case under the limits of the Velakavundampatti police station.

Trichy District Police Namakkal District Police

07/10/2026

POCSO வழக்குகளில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

1. அரியலூர் மாவட்டம்: போக்சோ (POCSO) வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம்.

2. திருச்சி மாவட்டம்: போக்சோ (POCSO) வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.6,500/- அபராதம்.

POCSO Cases: Convicts Sentenced to Imprisonment

1. Ariyalur District: In a POCSO case, the accused was sentenced to life imprisonment and fined ₹50,000.

2. Tiruchirappalli District: In a POCSO case, the accused was sentenced to 20 years of imprisonment and fined ₹6,500.

Good afternoon Sir/Madam,The Passing-Out Parade of the 14th Batch of Directly Recruited Deputy Superintendent of Police ...
07/10/2026

Good afternoon Sir/Madam,

The Passing-Out Parade of the 14th Batch of Directly Recruited Deputy Superintendent of Police Trainees will be held at the Tamil Nadu Police Academy and will be streamed live on 07.10.2026 at 4:00 PM.

Watch the live proceedings at the following URL:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமை...

Address

District Police Office/Theni
Theni

Telephone

+918870985100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theni District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share