12/10/2026
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கான WIM விமன் இந்தியா மூவ்மெண்ட் SDPI மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு :
SDPI தேனி மாவட்டத் தலைவர் H. அபுபக்கர் சித்திக் அவர்கள்
wim தேனி மாவட்ட தலைவர் ரஹ்மத் நிசா
மாவட்ட செயலாளர்கள் ரம்ஜான் பேகம் மற்றும் பாத்திமா, மாவட்ட பொருளாளர் நஜிமா
ஆலிமா மற்றும் முன்சிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுதி தலைவர்
M.ஜமீலா பானு Mcom BEd
தொகுதி துனை தலைவர்
K. நஜிரா BE.,
தொகுதி செயலாளர்
நெளசாத்
தொகுதி பொருளாளர்
K.அரபாத்
ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்
முத்து தேவன் பட்டி 5-6 வது வார்டு கிளை
தலைவர்
M.ரம்லா
செயலாளர்
R. தஸ்பீக் நிசா
பொருளாளர்
I.சுஹைலா
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்