13/08/2026
கடந்த மூன்று மாதங்களாக பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்கள் தான் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு பிள்ளைகளை பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்பும் நிலை இருந்தது.
இப்போது ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும் அதே நிலைதான் என்பதை கோவை சம்பவம் உணர்த்துகிறது.
தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் இதைவிட ஒரு சோதனையான காலம் வர முடியுமா என்று தெரியவில்லை.
எல்லாவற்றையும் கவலையுடனே பார்க்க வேண்டியுள்ளது😏