15/08/2026
பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை
இன்று 15/08/2026 இந்தியாவின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் அபிவிருத்திஸ்வரம் கிளை சார்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் TRM. ஜமால் முஹம்மது தலைமை தாங்கினார்கள்.
இந்த நிகழ்வில் பஷீர் அஹமத் மற்றும் அப்துல் முனாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். இதில் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், மாற்று கட்சியினர் பலர் கலந்து கொண்டார்கள்.