09/10/2026
காவல்துறையின் சிறந்த புலனாய்வு - POCSO வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
1. வேலூர் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம்.
2. மதுரை மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம்.
3. தேனி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம்.
4. திருச்சி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம்.
Excellent Police Investigation – Court Delivers Verdict in a POCSO Case
1. Vellore District: The convict was sentenced to 20 years of imprisonment and fined ₹25,000 in a POCSO case.
2. Madurai District: The convict was sentenced to 21 years of imprisonment and fined ₹10,000 in a POCSO case.
3. Theni District: The convict was sentenced to life imprisonment and fined ₹10,000 in a POCSO case.
4. Trichy District: The convict was sentenced to life imprisonment and fined ₹5,000 in a POCSO case.
Vellore District Police Trichy District Police Theni District Police Madurai District Police