Dr.P.SEKAR DMK

Call Directions Contact the organization

Dr.P.SEKAR DMK POLITICIAN| DOCTOR | ORTHOPAEDIC SURGEON | VILLUPURAM NORTH DISTRICT

இன்று மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொ...
03/10/2026

இன்று மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போது

கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி நாளை மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின...
02/10/2026

கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி நாளை மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பரப்புரை ஆற்ற வருகின்ற இடத்தின் ஏற்பாட்டினை மேனாள் அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு அவர்கள் மேற்பார்வையிட்ட போது

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நமது கழக வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்கள் ஊனமலையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள்...
02/10/2026

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நமது கழக வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்கள் ஊனமலையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த போது

மதுராந்தகம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய வருகை புரியும் கழகத் துணை பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழ...
30/09/2026

மதுராந்தகம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய வருகை புரியும் கழகத் துணை பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை வரவேற்க இருந்த சமயம்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் பரந்தாமன் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க வந்த கழகத் துணெப் ...
30/09/2026

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் பரந்தாமன் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க வந்த கழகத் துணெப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை வரவேற்ற தருணம்

இன்று மதுராந்தகம் இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு வருகை தரும் நமது இளம் தலைவர் இளைஞரணி செயலாளர் எதிர்கட்சித் தலைவர் மாண்...
27/09/2026

இன்று மதுராந்தகம் இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு வருகை தரும் நமது இளம் தலைவர் இளைஞரணி செயலாளர் எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகையை எதிர்நோக்கி இருந்த சமயம்

இன்று மதுராந்தகம் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நமது கழக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க ...
27/09/2026

இன்று மதுராந்தகம் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நமது கழக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க வந்த நமது இளம் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்ற போது உடன் ஜெயராமன் கார்த்திக் சின்னதுரை கிருபா மற்றும் கிஷோர்

மதுராந்தகம் தொகுதி நமது கழக வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி சிறுநாக...
26/09/2026

மதுராந்தகம் தொகுதி நமது கழக வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி சிறுநாகலூர் பகுதியில் வீடு வீடாக மக்களை சந்தித்து ஒன்றிய செயலாளர் திரு செழியன் மற்றும் கழகத்தினருடன் சென்று வாக்கு சேகரித்தேன்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்காக ஊனமலையில் வாக்காளர்கள் பட்டியலை...
26/09/2026

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு பரந்தாமன் அவர்களுக்காக ஊனமலையில் வாக்காளர்கள் பட்டியலை ஒன்றிய செயலாளர் திரு ராஜாராமன் அவர்களுடன் முறைப்படித்தியபோது

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நமது கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து ...
25/09/2026

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நமது கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த போது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் செல்வம் அவர்கள்

Address

No. 2 Kamatchi Amman Koil Street
Tindivanam
604001

Telephone

+919345058027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.P.SEKAR DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.P.SEKAR DMK:

Shortcuts

Share

Category