Rajasekaran BJP

Directions

Rajasekaran BJP மாவட்ட தலைவர் | பாஜக திருச்சி மாநகர் மாவட்டம்

25/09/2026
*Bank of Maharashtra (இந்திய பொது துறை வங்கி)புதிய கிளை காட்டூர் அம்மன் நகரில் தொடங்கப்பட்டது...**துவக்க விழாவில் கலந்து...
22/05/2026

*Bank of Maharashtra (இந்திய பொது துறை வங்கி)புதிய கிளை காட்டூர் அம்மன் நகரில் தொடங்கப்பட்டது...*

*துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ATM சேவையை தொடங்கி வைத்தேன்...*

*உடன் ஸ்ரீநிதி குரூப் ஆப் கம்பெனிஸ் மேலாண்மை இயக்குனர் M.ரவீந்திரன்,*

*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன்,*

*தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மாநில துணை பொதுச் செயலாளர் V.S.சதீஸ்குமார்,*

*செல்வராஜ், பிரசாந்த், சரவணன் கலந்து கொண்டார்கள்*

*காலங்கள் மாறினாலும்!!! கட்சிகள் மாறினாலும்!!! தீய சக்தி தூய சக்தியாக மாறினாலும்!!!**எங்களது அடிப்படை வசதிகள் மேம்படுத்த...
19/05/2026

*காலங்கள் மாறினாலும்!!! கட்சிகள் மாறினாலும்!!! தீய சக்தி தூய சக்தியாக மாறினாலும்!!!*

*எங்களது அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல்???*

*என்றும் அதே நிலையில் தொடர்கிறது.!!!*

*திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 33 செங்குளம் காலனி பகுதிகளில்...*

*அடிப்படை வசதிகளை செய்து தர கூட மனம் இல்லாத*

*புதிய ஆட்சியாளர்கள் தீய சக்தியை குறை சொன்ன தூய சக்தியாவது*

*மக்களின் அடிப்படை வசதியும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவார்களா என ஏங்கித் தவிக்கும் பொதுமக்கள்.???*

*என்றும் தேசப்பணியில்,*

*S.ராஜசேகரன்,*

*முன்னாள் மாவட்ட தலைவர்,*

*பாரதிய ஜனதா கட்சி*

*திருச்சி மாநகர் மாவட்டம்*

*பாரதிய ஜனதா கட்சி கண்டோன்மெண்ட் மண்டல் கொடிமரம் ஊன்றியதற்காக திமுக அரசால் தொடுக்கப்பட்ட வழக்கு STC 5923/2025 STC 66 13/...
08/05/2026

*பாரதிய ஜனதா கட்சி கண்டோன்மெண்ட் மண்டல் கொடிமரம் ஊன்றியதற்காக திமுக அரசால் தொடுக்கப்பட்ட வழக்கு STC 5923/2025 STC 66 13/2025 இரு வழக்குகளுக்காக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது...*

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிழக்கு தொகுதி வேட்பாளர் G.ராஜசேகரன் அவர்களுக்கு  அதிமுக தலைமையிலான...
16/04/2026

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிழக்கு தொகுதி வேட்பாளர் G.ராஜசேகரன் அவர்களுக்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது...*

Address

Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajasekaran BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share