Robert Bruce

Call Directions Contact the organization

Robert Bruce Member of Parliament, Tirunelveli Constituency

19/09/2026

தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த பகுத்தறிவுப் பகலவன் அவர்களை போற்றி வணங்குவோம்.

INC

13/09/2026

குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சி மாநாடு

10/09/2026

📍திருநெல்வேலி


எனது டெல்லி பயணத்திற்கு முன்பாக, மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திருமிகு. கீர்த்தனா அவர்களை மரியாதை நிமித்தமா...
04/09/2026

எனது டெல்லி பயணத்திற்கு முன்பாக, மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திருமிகு. கீர்த்தனா அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.

இச்சந்திப்பின் போது, திருநெவேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டேன்.

# RobertbruceMP

28/08/2026

மக்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எங்களின் செயல்பாடுகள் குறித்து மக்களுடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

நேற்று, பாரத ரத்னா திரு. ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற TNCC சிறப்புப் ப...
21/08/2026

நேற்று, பாரத ரத்னா திரு. ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற TNCC சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.





20/08/2026

இன்று தமிழகம் வந்திருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 🔥

மக்களின் குரலை நசுக்கும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அறவழியில் நமது எதிர்ப்பு முழக்கம்! ✋💥

TNPolitics

16/08/2026

குமரி மாவட்டம், இலந்தையடிதட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு சிறப்பித்த தருணம்.

முன்னாள் மாவட்ட தலைவர் திரு. இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

Address

No. 40, Jawahar Nagar, NGO New Colony, Perumalpuram Post
Tirunelveli
627007

Telephone

+919442075300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robert Bruce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Robert Bruce:

Shortcuts

Share

Category