07/10/2026
🚔 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
🛡️ பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிர நடை ரோந்து!
👮♂️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS., அவர்கள்
📍 சேரன்மகாதேவி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட இடைக்கால் மற்றும் AKB பள்ளி பகுதிகளில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டார்.
🛡️ பொதுமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை!
FOLLOW US ON
TIRUNELVELI DISTRICT POLICE SOCIAL MEDIA PAGES