We the Leaders

Directions

We the Leaders Lead the Change - Fan Page

14/08/2026

|| கிராம சபை கூட்டங்களில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் பங்கேற்க வேண்டும்

🔴வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தல்

🔴மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

🔴வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை வைக்க வேண்டும் - அண்ணாமலை

🔴கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் - அண்ணாமலை

🔴சுதந்திர தினத்தை முன்னிட்டு நடக்கும் கிராம சபை கூட்டங்களில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் பங்கேற்க வேண்டும் - அண்ணாமலை

🔴மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும் - அண்ணாமலை

🔴விபி-ஜி-ராம்-ஜி, ஜல் ஜீவன், ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டங்களில் பேச வேண்டும் - அண்ணாமலை

🔴கிராம சபை கூட்டங்கள் சண்டை நடக்கும் இடமாக மாறுவதை தவிர்த்து, வளர்ச்சிகாக பயன்படுத்த வேண்டும் - அண்ணாமலை

🔴தமிழகம் முழுவதும் நடக்கும் 12,525 கிராம சபை கூட்டங்களில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் பங்கேற்க வேண்டும் - அண்ணாமலை

🔴நீர்நிலைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், தூர்வரும் நடவடிக்கை எடுக்க
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை

12/08/2026
12/07/2026

பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.

இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!

மாறுவோம், மாற்றுவோம்!

11/07/2026

Address

Tirunelveli
627118

Website

Alerts

Be the first to know and let us send you an email when We the Leaders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share