03/11/2026
ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில், அமைந்துள்ள கால் நடை மருந்தகத்தில் அமைந்துள்ள சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையத்தில் நாய்களுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு.(03.11.2026)