Tirupattur District

Directions Website

Tirupattur District உள்ளூர் முதல் உலகம் வரை, பயனுள்ள தகவல்கள் & செய்திகள் இங்கு தொடர்ந்து பகிரப்படுகிறது. First page for Tirupattur District (Since 2013).

" Tirupattur District - திருப்பத்தூர் மாவட்டம் "

16/10/2026

காப்பாற்றுங்கள் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பஸ் பயணம்

14/10/2026

2 தங்கப் பதக்கங்களை வென்ற ஊர் திரும்பிய திருப்பத்தூர் மாணவி யாக்க்ஷினி

13/10/2026

திருவண்ணாமலை to திருப்பத்தூர் புதிய ரயில் பாதை திட்டம்

Tirupattur to Tiruvannamalai New railway line

திருப்பத்தூர் to திருவண்ணாமலை புதிய ரயில் பாதை வேண்டும் என்று முன்மொழிகிறோம்...இதை ஆதரிப்பவர்கள் Like செய்யவும்....Tirup...
13/10/2026

திருப்பத்தூர் to திருவண்ணாமலை புதிய ரயில் பாதை வேண்டும் என்று முன்மொழிகிறோம்...

இதை ஆதரிப்பவர்கள் Like செய்யவும்....

Tirupattur to Tiruvannamalai New Railway line (Proposal)

10/10/2026

திருப்பத்தூர் மாவட்டத்தின் அடையாளம்! தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் நினைவு தினம் இன்று( 10.10.1974) 💐💐💐💐

நம்முடைய திருப்பத்தூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் ... அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராக பணியாற்றியவர்.

சிறுகதைகள், நாவல்கள், திருக்குறள் உரை என்று தமிழுக்கு இவர் செய்த தொண்டுகள் ஏராளம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர்.. தமிழ் இருக்கும் வரை இவர் இருப்பார்.. ஐயா அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக புகழஞ்சலி💐💐💐💐💐

#மு_வரதராசனார்

10/10/2026

திருப்பத்தூர் கலெக்டர் ஆபீஸ் தொடர் வாகன திருட்டு!!! அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களில், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள் ...
09/10/2026

திருப்பத்தூர் மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களில், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்களின் பதவிகாலம் வரும் 19.10.2026 தேதியுடம் நிறைவடைகிறது...
(Source taken from DD news thanks to Doordarshan Tamil Channel)

09/10/2026

Facebook is "no longer recommended" Problem - solution in Tamil

13/09/2026

Tirupattur Yakshini 2nd Women candidate Master (Chess) in Tamilnadu

13/09/2026

இதை செய்தால், தண்ணீருக்கு கர்நாடகா கிட்ட கையேந்த தேவையில்லை!

Address

Tirupattur
635601

Alerts

Be the first to know and let us send you an email when Tirupattur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category