MY India MY School

Call Directions Contact the organization

MY India MY School தனி மனித மாற்றமே சமுதாய மாற்றம்

உடல் ஆரோக்கியம் மனதை அன்பாக வைக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நோய்களில்லா உலகை உருவாக்குவோம், நம்பிக்கையை விதைப்போம் .MY Ind...
14/09/2026

உடல் ஆரோக்கியம் மனதை அன்பாக வைக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு நோய்களில்லா உலகை உருவாக்குவோம், நம்பிக்கையை விதைப்போம் .

MY India MY School சார்பாக மருத்துவம் சார்பாக உடல் ஆரோக்கியம் சார்பாக நம் முன்னோர்கள் காட்டிய எளிய வழிகளில் விழிப்புணர்வும், தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு அன்பான நம்பிக்கையான வாழ்க்கையை வழிகாட்டுவதற்காக #மெய்தமிழ் புதிய முயற்சியாக ஆரம்பம்.

Rajagopal Karuppusamy Mohan K Karthik கொங்கு ராமகிருஷ்ணன் சிவதாசன் சு உயிர் தமிழ் IAS அகாடமி Pmohanakrishna Rms Anand Chetty Tamil Veera T Sports Club #சித்தா #இயற்கை

திரு கருடா மோகன்குமார்காதர்பேட்டையில்  SGS Tex உரிமையாளர் அவர்கள் அன்பு சுதர்சன் மற்றும் யாதீஷ் இருவரும் கால்பந்து விளைய...
28/08/2026

திரு கருடா மோகன்குமார்
காதர்பேட்டையில் SGS Tex உரிமையாளர் அவர்கள் அன்பு சுதர்சன் மற்றும் யாதீஷ் இருவரும் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுடன் இருப்பதை அறிந்து இருவருக்கும் Tshirt Shorts நேரில் சந்தித்து வழங்கி வாழ்த்தினார் .
நன்றி சார்

கொங்கு ராமகிருஷ்ணன் Mohan K Karthik Rajagopal Karuppusamy

01/08/2026
 #திருப்பூர்தடகளத்திருவிழா Tnaa - Tamilnadu Athletic Association  வழிகாட்டுதலில்Tirupur Athletic Association நடத்தும்  வ...
25/07/2026

#திருப்பூர்தடகளத்திருவிழா

Tnaa - Tamilnadu Athletic Association வழிகாட்டுதலில்
Tirupur Athletic Association
நடத்தும்


வரும் செப் 4 மற்றும் செப் 5 தேதி அன்று திருப்பூர் SDAT மைதானத்தில் 8 வது திருப்பூர் மாவட்ட ஜூனியர் மற்றும் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி



MY India MY School
Technosport திருப்பூர் விளையாட்டுச் செய்திகள் நம் திருப்பூர் நம்ம திருப்பூர் - our tirupur Namma Tirupur Tirupur Manikandan Tamil Veera T Sports Club

நலம் AI செயலிChief Minister of Tamil Nadu Technosport Namma Tirupur Mohan K Karthik
09/07/2026

நலம் AI செயலி
Chief Minister of Tamil Nadu Technosport Namma Tirupur Mohan K Karthik

அரசுப்பள்ளி மாணவர்கள் திறமையில் சளைத்தவர்கள் அல்லதிருப்பூர் VK அரசுப்பள்ளி மாணவர்களின் பூப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும...
07/07/2026

அரசுப்பள்ளி மாணவர்கள் திறமையில் சளைத்தவர்கள் அல்ல

திருப்பூர் VK அரசுப்பள்ளி மாணவர்களின் பூப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 07/07/2026 தேதி My india My School - Tamil Veera T Sports Club சார்பாக பால் பேட்மிண்டன் பேட் கள் மற்றும் Net வலை மற்றும் பந்துகள் வழங்கப்பட்டது. அவற்றை ஸ்டார் பிளேயர் இமாலயா லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் முத்து குமார் முன்னிலையில் வழங்கினார். உடன் முன்னாள் மாணவர்கள் ராஜசேகர், தினேஷ், தலைமை ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ராஜா , ஜெயகண்ணன் இருந்தனர்.
Pmohanakrishna Mohan K Karthik Rms Anand Chetty Jc Er Sathish Kumar திருப்பூர் விளையாட்டுச் செய்திகள் Tirupur Manikandan Namma Tirupur Tamil Veera T Sports Club Technosport உயிர் தமிழ் IAS அகாடமி

என் பாரதி
01/07/2026

என் பாரதி

Thanks To All Supporters 🙏This moment did not come about by chance. Even if today we are just a small drop, we created a...
24/06/2026

Thanks To All Supporters 🙏

This moment did not come about by chance.

Even if today we are just a small drop, we created an opportunity for these students to raise their standard of living and showcase their talent. One day, that small drop will grow into a banyan tree.

The whole reason behind this happiness is the heartfelt love, support, and encouragement from each one of you.

I will always be indebted to your love.

_Let us be the seeds that sow a prosperous world_

*Team - Rms Anand Chetty Mohan K Karthik

Address

Tirupur
641604

Telephone

+917824937001

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY India MY School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MY India MY School:

Shortcuts

Share

Category